Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Pennalla neeyoru bommai Poiyalla naan solvathunmai Pennalla neeyoru bommai Poiyalla naan solvathunmai Nee aadum aattangal yaavum Un thaayaarin aanaigal aagum Female Part Naanthaanaa thalaiyaattum bommai Nee kooda adhuthaanae unmai Annaalil thaai sonna sollai Ennaalum nee thaandavillai Male Part Than maeni paadhi pen maeni paathi Edharkaga sivan nindru kondaan Ondrodu ondru vilagaamal nindru Uravaadal nalam endru sonnaan Male Part Yaen intha thegam yaen intha vaatham Inimaelum pidivaatham pothum Male Part Pennalla neeyoru bommai Poiyalla naan solvathunmai Nee aadum aattangal yaavum Un thaayaarin aanaigal aagum Female Part Munnooru varudam Munnaadi sonnaal Un pechai pen ketka koodum Venn megam thaandi vinmeethu endru Pen paavai selgindra kaalam Female Part Kaalangal maarum kolangal maarum Maaraamal vazhanthenna laabam Female Part Naanthaanaa thalaiyaattum bommai Nee kooda adhuthaanae unmai Annaalil thaai sonna sollai Ennaalum nee thaandavillai Male Part Pennalla neeyoru bommai Poiyalla naan solvathunmai Nee aadum aattangal yaavum Un thaayaarin aanaigal aagum
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை பொய்யல்ல நான் சொல்வதுண்மை பெண்ணல்ல நீயொரு பொம்மை பொய்யல்ல நான் சொல்வதுண்மை நீ ஆடும் ஆட்டங்கள் யாவும் உன் தாயாரின் ஆணைகள் ஆகும் பெண் : நான்தானா தலையாட்டும் பொம்மை நீ கூட அதுதானே உண்மை அந்நாளில் தாய் சொன்ன சொல்லை எந்நாளும் நீ தாண்டவில்லை...... ஆண் : தன் மேனி பாதி பெண் மேனி பாதி எதற்காக சிவன் நின்று கொண்டான் ஒன்றோடு ஒன்று விலகாமல் நின்று உறவாடல் நலம் என்று சொன்னான் ஆண் : ஏன் இந்த தேகம் ஏன் இந்த வாதம் இனிமேலும் பிடிவாதம் போதும் ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை பொய்யல்ல நான் சொல்வதுண்மை நீ ஆடும் ஆட்டங்கள் யாவும் உன் தாயாரின் ஆணைகள் ஆகும் பெண் : முன்னூறு வருடம் முன்னாடி சொன்னால் உன் பேச்சை பெண் கேட்க கூடும் வெண் மேகம் தாண்டி விண்மீது என்று பெண் பாவை செல்கின்ற காலம் பெண் : காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் மாறாமல் வாழ்ந்தென்ன லாபம் பெண் : நான்தானா தலையாட்டும் பொம்மை நீ கூட அதுதானே உண்மை அந்நாளில் தாய் சொன்ன சொல்லை எந்நாளும் நீ தாண்டவில்லை...... ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை பொய்யல்ல நான் சொல்வதுண்மை நீ ஆடும் ஆட்டங்கள் யாவும் உன் தாயாரின் ஆணைகள் ஆகும்
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Sonthamadi Nee Enakku (1977) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Sonthamadi Nee Enakku
- Composer: V. Kumar
- Lyricist: Vaali