Roman script
Singer : P. Leela Music by : T. Chalapathi Rao Female Part Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum Female Part Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female Part Kann moodum naal mattum Pennaaga minnum……. Panthaanae….eppodhum neengamal Nee kaaka vendum nee kakka vendum Female Part Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female Part Saavodu poradi avar vaazhvukkaaga Poovana kodi naanum En vaazhvai tharuven En vaazhvai tharuven Female Part Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female Part Vaazhamal naan vazhnthu Payanaedhum illai Vaazhgindra vaazhkaikku Vazhikatta vendum…vazhikatta vendum Female Part Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum Female Part Avar vaazha vendum avar vaazha vendum Avar vaazha vendum avar vaazha vendum
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : கண் மூடும் நாள் மட்டும் பெண்ணாக மின்னும்... பண்தானே.....எப்போதும் நீங்காமல் நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக பூவான கொடி நானும் என் வாழ்வை தருவேன் என் வாழ்வை தருவேன்.... பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : வாழாமல் நான் வாழ்ந்து பயனேதுமில்லை வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும் வழிக்காட்ட வேண்டும்... பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும் பெண் : அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும்.....
Song information
Singer: P. Leela
Music by: T. Chalapathi Rao
Release information: From Nalvaravu (1964) · Singer: P. Leela · Lyricist: V. Lakshmanan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Nalvaravu
- Composer: T. Chalapathi Rao