Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : Vishwanathan – Ramamoorthy
Male Part
Indha penn ponaal…
Ival pinnaalae en kann pogum
Male Part
Penn ponaal…
Indha penn ponaal…
Ival pinnaalae en kann pogum
Female Part
Vandhaaiyo… kooda vandhaaiyo..
Munbu illaadha sugam thandhaaiyo…
Male Part
Oh my sweet heart
Arugil vaa urugugiren
Alli thaa parugugiren
Female Part
Oh my sweet
Wait wait i will give with love
Male Part
Penn ponaal…
Indha penn ponaal…
Ival pinnaalae en kann pogum
Female Part
Vandhaaiyo… kooda vandhaaiyo..
Munbu illaadha sugam thandhaaiyo…
Male Part
Paadhi nilaavai vinnil vaithu
Meedhi nilaavai mannil vaithu
Paadhi nilaavai vinnil vaithu
Meedhi nilaavai mannil vaithu
Mannil vaithadhai mangai unadhu
Kannil vaithaano…oohooo
Kannil vaithaanoo…
Female Part
Aayiram poovai alli eduthu
Alli eduthadhai killi eduthu
Aayiram poovai alli eduthu
Alli eduthadhai killi eduthu
Konjam konjamaai thaenai eduthu
Nenjil vaithaano…oohoo
Nenjil vaithaanoo…
Male Part
Penn ponaal…
Indha penn ponaal…
Ival pinnaalae en kann pogum
Female Part
Vandhaaiyo… kooda vandhaaiyo..
Munbu illaadha sugam thandhaaiyo…
Female Part
Hooo hoo hoo hoo ooo ooo
Hooo ooo ooo oooo
Male Part
Vaanavil pennaai vandhadhindru
Vaarthaiyil bodhai thandhadhendru
Vaanavil pennaai vandhadhindru
Vaarthaiyil bodhai thandhadhendru
Annam nadandhaal aadi kidandhaal
Innum sollavo…oohooo
Innum sollavo…
Female Part
Kaadhalan perai sollikkondu
Kaathirundhaalaam alli thandu
Kaadhalan perai sollikkondu
Kaathirundhaalaam alli thandu
Thendral adikka thaavi anaikka
Enna sugamo…oohoo
Enna sugamo…
Male Part
Penn ponaal…
Indha penn ponaal…
Ival pinnaalae en kann pogum
Female Part
Vandhaaiyo… kooda vandhaaiyo..
Munbu illaadha sugam thandhaaiyo…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
ஆண் : இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
ஆண் : பெண் போனால்......
இந்த பெண் போனால்....
இவள் பின்னாலே என் கண் போகும்
பெண் : வந்தாயோ........கூட வந்தாயோ....
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ.......
ஆண் : ஓ மை ஸ்வீட் ஹார்ட்
அருகில் வா உருகுகிறேன்
அள்ளி தா பருகுகிறேன்
ஆண் : பெண் போனால்......
இந்த பெண் போனால்....
இவள் பின்னாலே என் கண் போகும்
பெண் : வந்தாயோ........கூட வந்தாயோ....
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ.......
ஆண் : பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை உனது
கண்ணில் வைத்தானோ......ஓஹோ....
கண்ணில் வைத்தானோ.....
பெண் : ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோ......ஓஹோ
நெஞ்சில் வைத்தானோ......
ஆண் : பெண் போனால்......
இந்த பெண் போனால்....
இவள் பின்னாலே என் கண் போகும்
பெண் : வந்தாயோ........கூட வந்தாயோ....
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ.......
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஓ ஓஓ
ஆண் : வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோ......ஓஹோ
இன்னும் சொல்லவோ.....
பெண் : காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோ.......ஓஓஹோ
என்ன சுகமோ......
ஆண் : பெண் போனால்......
இந்த பெண் போனால்....
இவள் பின்னாலே என் கண் போகும்
பெண் : வந்தாயோ........கூட வந்தாயோ....
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ.......

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Vaali