Roman script

Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Female Part

Kannukkum pennukkum

Uravundu endru sonnar

Kannukkum pennukkum

Uravundu endru sonnar

Kanneer vadipadhai

Enniyae sollivittaar

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Female Part

Pennoru thaaiyaagi

Kanavarai pettreduthaar

Ennai oru thaayakka

Yen avar maruthu vittaar

Pennoru thaaiyaagi

Kanavarai pettreduthaar

Ennai oru thaayakka

Yen avar maruthu vittaar

Female Part

Kadavulil pengalai

Kaal thottu kumbitaar

Kadavulil pengalai

Kaal thottu kumbitaar

Manaiviyai pen endru

Madhikavae marandhu vitaar

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden

Female Part

Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

நான் பிறந்த பாவத்தை

நானே அறிந்து கொண்டேன்....

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

நான் பிறந்த பாவத்தை

நானே அறிந்து கொண்டேன்....

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

பெண் : கண்ணுக்கும் பெண்ணுக்கும்

உறவுண்டு என்று சொன்னார்

கண்ணுக்கும் பெண்ணுக்கும்

உறவுண்டு என்று சொன்னார்

கண்ணீர் வடிப்பதை

எண்ணியே சொல்லிவிட்டார்...

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

பெண் : பெண்ணொரு தாயாகி

கணவனை பெற்றெடுத்தார்

என்னை ஒரு தாயாக்க

ஏன் அவர் மறுத்துவிட்டார்

பெண் : பெண்ணொரு தாயாகி

கணவனை பெற்றெடுத்தார்

என்னை ஒரு தாயாக்க

ஏன் அவர் மறுத்துவிட்டார்

பெண் : கடவுளில் பெண்களை

கால் தொட்டு கும்பிட்டார்

கடவுளில் பெண்களை

கால் தொட்டு கும்பிட்டார்

மனைவியை பெண்ணென்று

மதிக்கவே மறந்து விட்டார்....

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

நான் பிறந்த பாவத்தை

நானே அறிந்து கொண்டேன்....

பெண் : பெண் பிறந்த பாவத்தை

பிறர் பேசக் கேட்டதுண்டு

Song information

Singer: P. Susheela

Music by: G. Ramanathan

Release information: From Arunagirinathar (1964) · Singer: P. Susheela · Lyricist: T. K. Krishnasami · Music: G. Ramanathan

Explore this song