Roman script
Singer : Jolly Abraham Music by : Vasantha Rajan Male Part Ooo….deva devaa devaa aaa….aa….. Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam Male Part Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Male Part Pookkalukku naagam undu Idhuvaraikkum paarththathillai Pengalukkul thurogam undu Adhil irandu vaadham illai Male Part Penn seitha soozhchchithaanae idhikaasam enbathu Pengalukku aangal endraal parigaasamaanathu Manathai koduththaen vaazhvai tholaiththaen Dheiveega kadhal endru yaedhum kidaiyaathu Male Part Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Male Part Koondhaloru paasa kayiru Adhil evanum meendathillai Kangal rendum neela kadalgal Adhai evanum thaandavillai Male Part Aan sinthum eera kanneer Penn thanthathallavaa Avamaanam pengal thantha Vegumaanam allavaa Amutha kinnaththil visaththai koduththu Vilaiyaadi paarkkum jaadhi intha penn jaadhi Male Part Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Maarbodu saainthu kondu Maarbodu saainthu kondu Mudhukodu vaalai paaichchum Koottam penn koottam Male Part Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam Pen endraal peyum iranggum Pengalukku yaedhu irakkam
தமிழ்
பாடகர் : ஜாலி ஆபிரகாம் இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : ஓஓ......தேவா தேவா தேவா ஆ....ஆ..... பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம் ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்..... ஆண் : பூக்களுக்குள் நாகம் உண்டு இதுவரைக்கும் பார்த்ததில்லை பெண்களுக்குள் துரோகம் உண்டு அதில் இரண்டு வாதம் இல்லை ஆண் : பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன் தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் ஆண் : கூந்தலொரு பாசக் கயிறு அதில் எவனும் மீண்டதில்லை கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள் அதை எவனும் தாண்டவில்லை ஆண் : ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர் பெண் தந்ததல்லவா அவமானம் பெண்கள் தந்த வெகுமானம் அல்லவா அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம் மார்போடு சாய்ந்து கொண்டு மார்போடு சாய்ந்து கொண்டு முதுகோடு வாளைப் பாய்ச்சும் கூட்டம் பெண் கூட்டம் ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்..... பெண் என்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்.......
Song information
Singer: Jolly Abraham
Music by: Vasantha Rajan
Release information: From Vetri Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jolly Abraham
- Film / album: Vetri Mugam
- Composer: Vasantha Rajan