Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Vasantha Rajan Male Part Hoi….puillimaananae Hoi unnaiththaanae Male Part Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan Female Part Haei unnaiththaanae Haei vambuththaanae Male Part Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka Male Part Paruva kani nee paadam padikka Paruva kani nee paadam padikka Paaloorum thaen saarai Paruga konjam tharuvaai Male Part Hoi….puillimaananae Hoi unnaiththaanae Female Part Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam Female Part Adimai alla pengalellaam Adimai alla pengalellaam Kaanal neer pola kanavu kalainthu pogum Male Part Hoi….puillimaananae Female : Haei vambuththaanae Male Part Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan Male Part Hoi….puillimaananae Female : Haei vambuththaanae…..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : ஹோய்...புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான் பெண் : ஹேய் உன்னைத்தானே ஹேய் வம்புத்தானே... ஆண் : காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க ஆண் : பருவக் கனி நீ பாடம் படிக்க பருவக் கனி நீ பாடம் படிக்க பாலூறும் தேன் சாறை பருக கொஞ்சம் தருவாய் ஆண் : ஹோய்...புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே பெண் : ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் பெண் : அடிமை அல்ல பெண்களெல்லாம் அடிமை அல்ல பெண்களெல்லாம் கானல் நீர் போல கனவு கலைந்து போகும் ஆண் : ஹோய்......புள்ளிமானே பெண் : ஹேய் வம்புத்தானே... ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான் ஆண் : ஹோய்.....புள்ளிமானே பெண் : ஹேய் வம்புத்தானே......
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Vasantha Rajan
Release information: From Vetri Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Vetri Mugam
- Composer: Vasantha Rajan