Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Vasantha Rajan Male Part En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Kadhal en mael kadhal kondathu Female Part En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Male Part Uyirodu thaenooravae Oru paarvai nee paarkkiraai Vilaiyaada en nenjilae Vidhai pottu neer vaarkkiraai Female Part Oru poovil pazhuthendraal Kodi enna seiyyum Oru pennil kurai endraal Kulam enna seiyum Niram konjam maarungalaen Male Part Paavai manam thannil Paal mazhai peithaai Paaraiyilum kooda payir thozhil seithaai Female : Indru pola endrum uyir vaazhga uyirae Male Part En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Female Part Padam potta un kaigalae Vadam pottu enai yaeiththathu Un perai naan sonnathil En vaazhkkai rusiyaanathu Male Part Pennodu pei undu annaalil kanadaen Pennukkul thaayundu unnaalae kanadaen Virakondru pooppandhu Female Part Thoorigai kannil vazhinthathu pothum Thuliyaena kannaa sugam vanthu saerum Male : Unathu varththai nathu vedham uyirae Female Part En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Vaasal thediyae vaazhkkai vanthathu Un vaasal thediyae vaazhkkai vanthathu Kadhal un mael kadhal kondathu Male Part En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Male : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Both : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Laalaala lala laalalaa laallaa…. Laalaala lala laalalaa laallaa….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது காதல் என் மேல் காதல் கொண்டது பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது ஆண் : உயிரோடு தேனூறவே ஒரு பார்வை நீ பார்க்கிறாய் விளையாட என் நெஞ்சிலே விதைப் போட்டு நீர் வார்க்கிறாய் பெண் : ஒரு பூவில் பழுதென்றால் கொடி என்ன செய்யும் ஒரு பெண்ணில் குறை என்றால் குலம் என்ன செய்யும் நிறம் கொஞ்சம் மாறுங்களேன் ஆண் : பாவை மனம் தன்னில் பால் மழை பெய்தாய் பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய் பெண் : இன்று போல என்றும் வாழ்க உயிரே ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது பெண் : படம் போட்ட உன் கைகளே..... வடம் போட்டு எனை ஏய்த்தது உன் பேரை நான் சொன்னதில் என் வாழ்க்கை ருசியானது ஆண் : பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன் பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன் விறகொன்று பூப்பூத்தது பெண் : தூரிகை கண்ணில் வழிந்தது போதும் துளியென கண்ணா சுகம் வந்து சேரும் ஆண் : உனது வார்த்தை எனது வேதம் உயிரே பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது வாசல் தேடியே வாழ்க்கை வந்தது உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது காதல் உன் மேல் காதல் கொண்டது ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது இருவர் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது லாலால லல லால்லா லால்லா..... லாலால லல லால்லா லால்லா.....
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Vasantha Rajan
Release information: From Vetri Mugam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Vetri Mugam
- Composer: Vasantha Rajan