Roman script
Pazhagum Vagaiyil Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundarajan Music Director : D. Diwakar Lyricist : Kannadasan Male Part Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Paasam katti aasai vaithaal Mirugam kooda deivamae Mirugam kooda deivamae Male Part Valartha pillaiyum maarividum Vaazhum uravu odi vidum Haa haa aa aa Vaai illaadha uyirai valarthaal Kaadu varaikkum kooda varum Kaadu varaikkum kooda varum Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Male Part Anbu kattum mugam theriyum Anaikkum nanban kural theriyum Haa haa aa aa Anbu kattum mugam theriyum Anaikkum nanban kural theriyum Panbu theriyum nandri theriyum Badhil sollaamal thunai puriyum Badhil sollaamal thunai puriyum Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Male Part Sirikkum uravil nerukkamillai Serndhu thudikum paasam illai Sirikkum uravil nerukkamillai Serndhu thudikum paasam illai Piriyum pozhuthu perugum kanneer Pesum pechil varuvadhillai Pesum pechil varuvadhillai Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Paasam katti aasai vaithaal Mirugam kooda deivamae Mirugam kooda deivamae Mirugam kooda deivamae Mirugam kooda deivamae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் கூட தெய்வமே மிருகம் கூட தெய்வமே ஆண் : வளர்த்த பிள்ளையும் மாறிவிடும் வாழும் உறவு ஓடி விடும் ஹா ஹா ஆஆ வாயில்லாத உயிரை வளர்த்தால் காடு வரைக்கும் கூட வரும் காடு வரைக்கும் கூட வரும் பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே ஆண் : அன்பு காட்டும் முகம் தெரியும் அணைக்கும் நண்பன் குரல் தெரியும் ஹா ஹா ஆஆ அன்பு காட்டும் முகம் தெரியும் அணைக்கும் நண்பன் குரல் தெரியும் பண்பு தெரியும் நன்றி தெரியும் பதில் சொல்லாமல் துணை புரியும் பதில் சொல்லாமல் துணை புரியும் பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே ஆண் : சிரிக்கும் உறவில் நெருக்கமில்லை சேர்ந்து துடிக்கும் பாசமில்லை சிரிக்கும் உறவில் நெருக்கமில்லை சேர்ந்து துடிக்கும் பாசமில்லை பிரியும் பொழுது பெருகும் கண்ணீர் பேசும் பேச்சில் வருவதில்லை பேசும் பேச்சில் வருவதில்லை பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் கூட தெய்வமே மிருகம் கூட தெய்வமே மிருகம் கூட தெய்வமே மிருகம் கூட தெய்வமே
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Deiva Cheyal (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: D. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Deiva Cheyal