Roman script

Singer : Shakthisree Gopalan
Music by : Bharath Sankar
Female Part
Megam kalainthaalum
Vaanam kalaiyaadhae
Ennam karainthaalum
Un vannam karaiyaadhae
Female Part
Imaigal ondraga thedum vazhi
Maraindhu ponadhu engae
Sollaa varthaigal sollum vazhi
Unarvugalaai ingae
Kaayangal aarum maarum…
Female Part
Oo…oo….oo….oo….oo..oo..
Oo…oo….oo….oo….oo..oo..
Female Part
Thayakangal yen sol anbae
Thavariya vazhigal kanden
En moochu kaatrae
Innor valiyai thaanguma
Maatrathai naam muyandrum thaangidumo…
Female Part
Vazhi thedum poluthu
Virupangal idam maaridumo
Vidai thedum vazhiyil
Payanangal mudinthodidumo
Theera sogam thee raavum..
Female Part
Oo…oo….oo….oo….oo..oo..
Oo…oo….oo….oo….oo..oo..

தமிழ்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர் : பரத் சங்கர்
பெண் : மேகம் கலைந்தாலும்
வானம் கலையாதே
எண்ணம் கரைந்தாலும்
உன் வண்ணம் கரையாதே
பெண் : இமைகள் ஒன்றாக தேடும் வழி
மறைந்து போனது எங்கே
சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி
உணர்வுகளாய் இங்கே
காயங்கள் ஆறும் மாறும்
பெண் : ஓ......ஓ....ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....
ஓ......ஓ....ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....
பெண் : தயக்கங்கள் ஏன் சொல் அன்பே
தவறிய வழிகள் கண்டேன்
என் மூச்சு காற்றே
இன்னோர் வலியை தாங்குமே
மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ
பெண் : வழி தேடும் பொழுது
விருப்பங்கள் இடம் மாறிடுமோ
விடை தேடும் வழியில்
பயணங்கள் முடிந்தோடிடுமோ
தீரா சோகம் தீராவும்....
பெண் : ஓ......ஓ....ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....
ஓ......ஓ....ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....

Song details

Music by: Bharath Sankar

Release information: From Dharala Prabhu (2020) · Lyricist: Nixy