Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : V. Kumar Male Part Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam Female : Thottu konja thottu konja Ammammaa ammammaa Male Part Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam Female : Thottu konja thottu konja Ammammaa ammammaa Male Part Vasantham vanthatho Female : Adadaa kadhal Mayakkam Male : Vaazhum kaalam varaikkum Female : Vaanam bhoomi vaazhththu sollum mangala neram Male : Vaarththaiyindri paarvai paadum sangama raagam Female Part Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam Male : Thottu konja thottu konja Ammammaa ammammaa Female : Vasantham vanthatho….. Male : Vasantham vanthatho….. Male Part Kaaviyam poloru kadhalai paadida Kavi kuyil poraaduthu Female : Thaavani moodiya thaamarai poongodi Thalaivanin thunai theduthu Male Part Padhinaaru vayathu chittu Female : Pani thoongum mullai mottu Male : Azhagaana kannam thottu
Female : Adaiyaala chinnam ittu Male : Vilaiyaadum pozhuthallavo Female Part Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam Male : Thottu konja thottu konja Ammammaa ammammaa Female Part Yaengiya poovizhi thoonguthu bothaiyil Ilamaiyin thaalaattilae Male : Vaalibam meerida aasaigal vervida Ilanthalir neeraaduthu Female Part Ilai vittu kilaiyum vittu Male : Iru pakkam kaayum vittu Female : Nadai podum kodiyai thottu Male : Konjaththaan naanam vittu Female : Uravaadum naal allavo Male Part Pattu poochchi pattu poochchi Poovellaam poovellaam Female : Thottu konja thottu konja Ammammaa ammammaa Male Part Vasantham vanthatho Female : Adadaa kadhal Mayakkam Male : Vaazhum kaalam varaikkum Female : Vaanam bhoomi vaazhththu sollum mangala neram Male : Vaarththaiyindri paarvai paadum sangama raagam Female Part Laalala laalala laalaa laa Male : Laalala laalala laalaa laa Both : Laalala laalala laalaa laa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா ஆண் : வசந்தம் வந்ததோ பெண் : அடடா காதல் மயக்கம் ஆண் : வாழும் காலம் வரைக்கும் பெண் : வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம் ஆண் : வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம் பெண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் ஆண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா பெண் : வசந்தம் வந்ததோ...... ஆண் : வசந்தம் வந்ததோ...... ஆண் : காவியம் போலொரு காதலை பாடிட கவிக் குயில் போராடுது பெண் : தாவணி மூடிய தாமரை பூங்கொடி தலைவனின் துணைத் தேடுது ஆண் : பதினாறு வயது சிட்டு பெண் : பனித் தூங்கும் முல்லை மொட்டு ஆண் : அழகான கன்னம் தொட்டு பெண் : அடையாள சின்னம் இட்டு ஆண் : விளையாடும் பொழுதல்லவோ பெண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் ஆண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா பெண் : ஏங்கிய பூவிழி தூங்குது போதையில் இளமையின் தாலாட்டிலே ஆண் : வாலிபம் மீறிட ஆசைகள் வேர்விட இளந்தளிர் நீராடுது பெண் : இலை விட்டு கிளையும் விட்டு ஆண் : இரு பக்கம் காயும் விட்டு பெண் : நடை போடும் கொடியைத் தொட்டு ஆண் : கொஞ்சத்தான் நாணம் விட்டு பெண் : உறவாடும் நாள் அல்லவோ ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா ஆண் : வசந்தம் வந்ததோ.... பெண் : அடடா காதல் மயக்கம்.... ஆண் : வாழும் காலம் வரைக்கும் பெண் : வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம் ஆண் : வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம் பெண் : லாலல லாலல லாலா லா ஆண் : லாலல லாலல லாலா லா இருவர் : லாலல லாலல லாலா லா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: V. Kumar
Release information: From Meendum Mahaan (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Meendum Mahaan
- Composer: V. Kumar