Roman script
Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Female Part Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu Male Part Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu Female Part Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Male Part Parvai Female : Pothum Male : Kangal Female : Maeyum Male : Iru kai Female : Thadavum Male : Udaigal Female : Nazhuvum Male : Naanam ennum pookkal pookkum Female Part Kannil Male : Thoothu Female : Sonnaal Male : Maadhu Female : Irandu Male : Madangu Female : Sugangal Male : Thodangu Female : Yaagam seiyum thegam rendu Male Part Malligai kaatukkula manmatha vaasam Female : Vizhikkum vilakku ennaenna pesum Male Part
Pattu sattai pottu kondu Female : Pakkam varum roja ondru Male : Puththampudhu poovaai naan ingae Female : Thaen kuliththa thendral engae Male : Oththigaiya paarththu ora vizhi saaiththu Female Part Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Female Part Ingae…. Male : Pallam Female : Angae Male : Vellam Female : Rendum Male : Kalakkum Female : Puranddu Male : Padukkum Female : Neerum neeru theeyaai maarum Male Part Vellam Female : Pallam Male : Ellai Female : Thaandum Male : Alaigal Female : Nadakku Male : Karaiyai Female : Kadakkum Male : Roja thottam eeram aagum Female Part Poovukku poo vaikka vathathu vandu Male : Inikkum amutham irukkum endru Female Part Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Female : Puththampudhu poovaai naan ingae Male : Thaen kuliththa thendral engae Female : Oththigaiya paarththu ora vizhi saaiththu Both : ………………………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று ஆண் : பார்வை...... பெண் : போதும்..... ஆண் : கண்கள்..... பெண் : மேயும்.... ஆண் : இரு கை.... பெண் : தடவும்.... ஆண் : உடைகள் பெண் : நழுவும் ஆண் : நாணம் என்னும் பூக்கள் பூக்கும் பெண் : கண்ணில்..... ஆண் : தூது பெண் : சொன்னாள்... ஆண் : மாது பெண் : இரண்டு...... ஆண் : மடங்கு பெண் : சுகங்கள்...... ஆண் : தொடங்கு பெண் : யாகம் செய்யும் தேகம் ரெண்டு ஆண் : மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம் பெண் : விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும் ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பெண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று ஆண் : புத்தம் புது பூவே வா இங்கே பெண் : தேன் குளித்த தென்றல் எங்கே ஆண் : ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று பெண் : இங்கே..... ஆண் : பள்ளம்.... பெண் : அங்கே.... ஆண் : வெள்ளம்... பெண் : ரெண்டும்..... ஆண் : கலக்கும்...... பெண் : புரண்டு..... ஆண் : படுக்கும் பெண் : நீரும் நீரும் தீயாய் மாறும் ஆண் : வெள்ளம்..... பெண் : மீண்டும்..... ஆண் : எல்லை..... பெண் : தாண்டும்... ஆண் : அலைகள்...... பெண் : நடக்கும்..... ஆண் : கரையை..... பெண் : கடக்கும் ஆண் : ரோஜா தோட்டம் ஈரம் ஆகும் பெண் : பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு ஆண் : இனிக்கும் அமுதம் இருக்கும் என்று பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று பெண் : புத்தம் புது பூவாய் நான் இங்கே ஆண் : தேன் குளித்த தென்றல் எங்கே பெண் : ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து இருவர் : .........................................
Song information
Singers: P. Susheela and Malasiya Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Vai Pandal (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela and Malasiya Vasudevan
- Film / album: Vai Pandal
- Composer: Shankar Ganesh