Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijaya Bhaskar Female Part Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Female Part Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Male Part Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan Female Part Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Female Part Enna rathangal oorvalam pogum Ilamai thaanae pathinaaru Male : Palliaraikkul solla ninaikkum Paadal undu palanooru Female Part Nenjaanathu indru pinjaanathu Male : Pinjaanathu konjam kaayaanathu Female : Kaayaagi kaniyaagi vilayaadum vayadhu Male Part Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Chorus …………………………….. Male Part Aadai eduthu moodi irukkum Azhagiya mangai poonthottam Female : Maeni silirkka paaivathu thaanae Aasai ennum neeroottam Male Part Kann pattadhu kaadhal thalir vittadhu Female : Kai thottadhu konjam kulir vittadhu Male : Kann pattadhu kaadhal thalir vittadhu Female : Kai thottadhu konjam kulir vittadhu Male : Puriyaadha suvai yaavum Purigindra pozhuthu Female Part Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu Male Part Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan Both : Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான் பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு பெண் : எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும் இளமை தானே பதினாறு ஆண் : பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும் பாடல் உண்டு பலநூறு பெண் : நெஞ்சானது இன்று பிஞ்சானது ஆண் : பிஞ்சானது கொஞ்சம் காயானது பெண் : காயாகி கனியாகி விளையாடும் வயது பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு குழு : .................................. ஆண் : ஆடை எடுத்து மூடி இருக்கும் அழகிய மங்கை பூந்தோட்டம் பெண் : மேனி சிலிர்க்க பாய்வது தானே ஆசை என்னும் நீரோட்டம் ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது ஆண் : புரியாத சுவை யாவும் புரிகின்ற பொழுது பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான் இருவர் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Vijaya Bhaskar
Release information: From Maalai Sooda Vaa (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Maalai Sooda Vaa
- Composer: Vijaya Bhaskar