Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Paattu oru paattu Chinnapillai paadum paattu Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu Male Part Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu Male Part Paattu oru paattu Male Part Yogam thaan magan pirakkum neram thaan Vasanthamena vaasal thorum Poopokkum kaalam thaan Pottruvaal kadamaigalai aattruvaal Ilaya magan vaazhum veettil Deepangal yettruvaal Male Part Oor thaedum imayam kooda Thaai pola uyaramillai Naan pesum thamizhil kooda Thaaimaikku vilakkam illai Male Part Paattu oru paattu Chinnapillai paadum paattu Kettu idhai kettu Neengal solla vendum vaazhthu Male Part Paattu oru paattu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து ஆண் : பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து ஆண் : பாட்டு ஒரு பாட்டு ஆண் : யோகம்தான் மகன் பிறக்கும் நேரம்தான் வசந்தமென வாசல் தோறும் பூப்பூக்கும் காலம் தான் போற்றுவாள் கடமைகளை ஆற்றுவாள் இளைய மகன் வாழும் வீட்டில் தீபங்கள் ஏற்றுவாள் ஆண் : ஊர் தேடும் இமயம் கூட தாய் போல உயரமில்லை நான் பேசும் தமிழில் கூட தாய்மைக்கு விளக்கம் இல்லை ஆண் : பாட்டு ஒரு பாட்டு சின்னப் பிள்ளை பாடும் பாட்டு கேட்டு இதைக் கேட்டு நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து ஆண் : பாட்டு ஒரு பாட்டு
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Nalla Kaalam Porandaachu (1990) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nalla Kaalam Porandaachu
- Composer: Sankar Ganesh