Roman script
Singer : Jamuna Rani Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female Part Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female Part {Kotti kotti alappadhanaal Koranjathu valarvathillae Gopurathil iruppadhanaal Kuruvi parundhaavadhillai} (2) Female Part Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female Part Kai irandum kaal irandum Kadukalavum maaravillae Kaasu vandha neram mudhal Kazhuthilae thalaiyum illae Female Part Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa….aaa..aaa.. Aaaa…aaa…aaaa…. Female Part Kai irandum kaal irandum Kadukalavum maaravillae Kaasu vandha neram mudhal Kazhuthilae thalaiyum illae Female Part Munaalum pogavillae Pinnalum thirumbavillae Munaalum pogavillae Pinnalum thirumbavillae Muzhusaa maaravillae Pavusilae kuraichal illae Female Part Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female Part Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae Female Part Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa….aaa..aaa.. Aaaa…aaa…aaaa…. Female Part Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae Female Part Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Paadhi vazhi pona maachaan Meedhi vazhi poga villae Female Part Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu
தமிழ்
பாடகி : ஜமுனா ராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : {கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொறஞ்சுது வளர்வதில்லை கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லை} (2) பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : கையிரண்டும் காலிரெண்டும் கடுகளவும் மாறவில்லை காசு வந்த நேரம் முதல் கழுத்திலே தலையுமில்லே பெண் : ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... பெண் : கையிரண்டும் காலிரெண்டும் கடுகளவும் மாறவில்லை காசு வந்த நேரம் முதல் கழுத்திலே தலையுமில்லே பெண் : முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முழுசாக மாறவில்லை பவிசிலே குறைச்சலில்லே பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : எட்டடுக்கு மாடி மனை சுகமிருந்தும் அமைதியில்லே வெட்டிவிட்ட சொந்தமெல்லாம் விலக்கவும் முடியவில்லே பெண் : ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஅ....ஆஅ.... பெண் : எட்டடுக்கு மாடி மனை சுகமிருந்தும் அமைதியில்லே வெட்டிவிட்ட சொந்தமெல்லாம் விலக்கவும் முடியவில்லே பெண் : பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பாதி வழி போன மச்சான் மீதி வழி போகவில்லே பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு
Song details
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Hello Mister Zamindar (1965) · Lyricist: Kannadasan
- Singer: Jamuna Rani
- Film / album: Hello Mister Zamindar
- Composer: Vishwanathan-Ramamoorthy