Roman script
Singers : Devanekambaram, Keshavvinod, Niranj Suresh, Ajesh Ashok and Jagatheesh Music by : Vishal Chandrashekar Male Part En nanbena pola Vera yarumilla Nee thedipaaru ulagathula Sunday monday weekend mudinjaalum Kaaththiruppaan iruppaan nanbanae Male Part Pathikichu pathiya Solliparthen kettiyaa En frienda yaarum seendinaa Puncture aagum moonjiyaa Male Part Baasha pola Chorus : Nee maasudaa Male : Pizza naandhaan Chorus : Nee sauce-u daa Male : Kushkaala kedacha Chorus : Piece-u daa Amma appa anba minjum Friendship thaandaa Chorus Feeling-u yendaa Friend-u irukandaa Nee vizhindhenna Thaanguvaan naekkaa Kaasu illae naa Aagaadha gaandaa Friendoda pocket ATM dhaandaa Chorus : ……………………. Male Part Nanba Chorus : Un lover trumpoda ponnaa Male : Ye machi solludaa White house-il poondhu thookuren World war-ae vandhaalum naan paathukkuren Chorus Hey nee kulikkavae maatta machi Paravayilla Male : Un natpula naan azhukkaiyae
Paathathadhilla Chorus Stunt-il dhaan mudhal punch-u Studyinna last bench-u Vaaramellaan punishment-u Vaangi onnaa sirippom Male Part Haaa……aaa……aa…… Chorus : Nana naanaa nana naanaa Nana naanaa nana naanaa Nannana naanaa nannana naanaa Nannana naanaa nannana naanaa Male Part Nanba Chorus : Oru ponnu un thozhi aanaa Nee gethu kaattudaa Male : Ponnu poyyil mayangi Love-va tharum Nambikkaiyil mattum dhaan daa Natpu varum Chorus Ada poravara ponnumela Aasai vaippom Ava munnamattum buddhanaaga Maari nippom Chorus Aval aadai konjam vilagiyum Adhai unarndhidhum munnae Kaigal adhai sari seiyum Nanba namma kaigalae Chorus Feeling-u yendaa Friend-u irukandaa Nee vizhindhenna Thaanguvaan naekkaa Kaasu illae naa Aagaadha gaandaa Friendoda pocket ATM dhaandaa Male Part Hey en nanbena pola Vera yarumilla Nee thedipaaru ulagathula Sunday monday ..hey Weekend mudinjaalum..ho… Kaaththiruppaan iruppaan nanbanae
தமிழ்
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், கேசவ் வினோத், நிரஞ் சுரேஷ், அஜேஷ் அசோக், ஜகதீஷ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : என் நண்பன போல வேற யாருமில்ல நீ தேடி பாரு உலகத்துல சன்டே மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும் காத்திருப்பான் இருப்பான் நண்பனே ஆண் : பத்திகிச்சு பாத்தியா சொல்லி பார்த்தேன் கேட்டியா என் பிரண்ட யாரும் சீண்டினா பஞ்சர் ஆகும் மூஞ்சியா ஆண் : பாஷா போல குழு : நீ மாஸு டா ஆண் : பிஸா நான் தான் குழு : நீ சாஸு டா ஆண் : குஷ்கால கெடச்ச குழு : பீசு டா அம்மா அப்பா அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப் தான் டா குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு இருக்கான் டா நீ விழுந்தேன்னா தாங்குவான் நேக்கா காசு இல்லேனா ஆகாத காண்டா பிரண்டோட பாக்கெட் ஏ.டி.எம் தான் டா குழு : ........................................... ஆண் : நண்பா குழு : உன் லவ்வர் ட்ரம்ப் ஓட பொண்ணா ஆண் : யே மச்சி சொல்லு டா ஒயிட் ஹவுஸில் பூந்து தூக்குறேன் வேர்ல்ட் வாரே வந்தாலும் நான் பாத்துக்குறேன் குழு : ஹே நீ குளிக்கவே மாட்ட மச்சி பரவாயில்ல ஆண் : உன் நட்புல நான் அழுகையே பாத்ததில்ல குழு : ஸ்டன்டில் தான் முதல் பஞ்சு ஸ்டடினா லாஸ்ட் பெஞ்சு வாரமெல்லாம் பனிஷ்மெண்டு வாங்கி ஒன்னா சிரிப்போம் ஆண் : ஹா ஆஆ ஆஆ குழு : ........................ ஆண் : நண்பா குழு : ஒரு பொண்ணு உன் தோழி ஆனா நீ கெத்து காட்டுடா ஆண் : பொண்ணு பொய்யில் மயங்கி லவ்வ தரும் நம்பிக்கையில் மட்டும் தான் டா நட்பு வரும் குழு : அட போற வர பொண்ணு மேல ஆசை வைப்போம் அவ முன்ன மட்டும் புத்தனாக மாறி நிப்போம் குழு : அவள் ஆடை கொஞ்சம் விலகியும் அதை உணர்ந்திடும் முன்னே கைகள் அதை சரி செய்யும் நண்பா நம்ம கைகளே குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு இருக்கான் டா நீ விழுந்தேன்னா தாங்குவான் நேக்கா காசு இல்லேனா ஆகாத காண்டா பிரண்டோட பாக்கெட் ஏ.டி.எம் தான் டா ஆண் : ஹே என் நண்பன போல வேற யாருமில்ல நீ தேடி பாரு உலகத்துல சன்டே மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும் காத்திருப்பான் இருப்பான் நண்பனே
Song information
Singers: Devanekambaram, Keshavvinod,
Music by: Vishal Chandrashekar
Release information: From Kee (2017) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Devanekambaram
- Singer: Keshavvinod
- Film / album: Kee
- Composer: Vishal Chandrashekar