Roman script
Singers : Krishna Prasad S, Premgi, Gowtham Bharadwaj and Jagatheesh Music by : Vishal Chandrashekar Male Part Retta vaaludaa Ragalaiyaana aaludaa Natpunu vandhaakka fevicoludaa Coding thatti vittaa ellamae cooludaa Rule-sa odaikkuradhae en rule-udaa Chorus Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Chorus Hey kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Male Part Kadaisi benchu pakkamaa Nee vandhu nillu Chorus : Munnera vazhi sollurom Male Part Thonaiyaa canteenukku vaa Enga accountula Chorus : Unakkum tea sollurom Chorus Veriyaaga theriyaaga Dhinam kondadurom Tinderula thindaadurom Notice board-u koottam koodu Arrear vizhundhaakkaa allaadurom Whistling : ……………………….. Chorus : Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Whistling : ……………………….. Whistling : ……………………….. Chorus : Yeeehhhhhhhh…… Whistling : ……………………….. Male Part Love-vu bow-vu aachunaa Konjam vittupudi Chorus : Life is long-u machi Male Part Friend-u gaandu yethinaa Nee kattipudi Chorus : Natpae strong-u machi Chorus Break up-u top up-u packupkellam Mersal aavaadhadaa Siricha cool-u pudichaa dhool-u Mavanae morachakka dead poolu daa Chorus Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ண பிரசாத் எஸ், பிரேம்ஜி, கெளதம் பரத்வாஜ், ஜகதீஷ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ரெட்ட வாலுடா ரகளையான ஆளு டா நட்புன்னு வந்தாக்கா பெவிகோலு டா கோடிங் தட்டி விட்டா எல்லாமே கூலுடா ரூல்ஸ உடைக்குறதே என் ரூலு டா குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா குழு : ஹே கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா ஆண் : கடைசி பெஞ்சு பக்கமா நீ வந்து நில்லு குழு : முன்னேற வழி சொல்லுறோம் ஆண் : துணையா கேண்டீன்க்கு வா எங்க அக்கௌன்ட்ல குழு : உனக்கும் டீ சொல்லுறோம் குழு : வெறியாக தெறியாக தினம் கொண்டாடுறோம் டிண்டர்ல திண்டாடுறோம் நோட்டீஸ் போர்டு கூட்டம் கூடு அரியர் விழுந்தாக்கா அல்லாடுறோம் விஷ்லிங் : .......................... குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா விஷ்லிங் : ................................. விஷ்லிங் : ..................... குழு : யே ........ விஷ்லிங் :...................... ஆண் : லவ்வு பவ்வு ஆச்சுன்னா கொஞ்சம் விட்டு புடி குழு : லைப் இஸ் லாங்கு மச்சி ஆண் : பிரண்டு காண்டு ஏத்தினா நீ கட்டி புடி குழு : நட்பே ஸ்ட்ராங்கு மச்சி குழு : பிரேக் அப்பு டாப் அப்பு பேக்அப் கெல்லாம் மெர்சல் ஆவாதடா சிரிச்சா கூலு புடிச்சா தூளு மவனே மொறைசாக்கா டெட் பூலு டா குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா
Song information
Singers: Krishna Prasad S, Premgi,
Music by: Vishal Chandrashekar
Release information: From Kee (2017) · Lyricist: Subu
Explore this song
- Singer: Krishna Prasad S
- Singer: Premgi
- Film / album: Kee
- Composer: Vishal Chandrashekar