Roman script
Singer : Syd Ibu (Tupakeys)
Music by : Vishal Chandrashekar
Male Part
Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey
Male Part
Om…
Chorus : Uluuuuuuuuuu….uuu…
Male : Om grim kali sooli kala kala
Mavanae enga kitta maatikitta kola kola
Sirichi pesi saachi putta
Sketch-eh pootu sikka vacha
Sokka scene-eh pootu kinna
Ennai senji putta hey
Male Part
{Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey} (2)
Male Part
Settha mavanae
Male Part
Om grim kali sooli kala kala
Mavanae enga kitta maatikitta kola kola
Hahhh
Male Part
Aiyooo olinja
{Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey} (2)
Male Part
Vatchi putta paaru kee
Athulae workout anae nee
Verai enna seiva nee
Kanni kanni kaathali
Male Part
Single parvaiyil ennai
Paraka vittu puttu
Bike-il eri achae jillu
Jivvunu kuduthu putta
Shock aanen loosa
Pudichiko tight-ahதமிழ்
பாடகர் : சித் இபு
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
ஆண் : டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா லகா
ஹே
ஆண் : ஓம்
குழு : ............................
ஆண் : ஓம் க்ரீம் காலி சூலி
கலா கலா மவனே எங்க கிட்ட
மாட்டிகிட்டா கொலா கொலா
சிரிச்சி பேசி சிரிச்சி பேசி சாச்சி
புட்டா ஸ்கெட்ச போட்டு சிக்க
வச்சா சோக்கா சீன போட்டு
கின்னா என்னை செஞ்சி
புட்டா ஹே
ஆண் : { டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா
லகா ஹே } (2)
ஆண் : செத்த மவனே
ஆண் : ஓம் க்ரீம் காலி
சூலி கலா கலா மவனே
எங்க கிட்ட மாட்டிகிட்டா
கொலா கொலா ஹா
ஆண் : அய்யோ ஒளிஞ்சா
{ டகா டகா டகா டா டகா
டகா ஹே லகா லகா லகா
லா லகா லகா ஹே } (2)
ஆண் : வச்சி புட்டா பாரு
கீ அதுலே வொர்க்அவுட்
ஆன நீ வேற என்ன செய்வ
நீ கன்னி கன்னி காதலி
ஆண் : சிங்கிள் பார்வையில்
என்னை பறக்க விட்டு புட்டு
பைக்கில் ஏறி ஆச்சே ஜில்லு
ஜிவ்வுன்னு குடுத்து புட்டா
ஷாக் ஆனேன் லூசா
புடிச்சுக்கோ டைட்டாSong information
Singer: Syd Ibu (Tupakeys)
Music by: Vishal Chandrashekar
Release information: From Kee (2017) · Lyricist: Syd Ibu (Tupakeys)
Explore this song
- Singer: Syd Ibu (Tupakeys)
- Film / album: Kee
- Composer: Vishal Chandrashekar