Roman script
Singer : Deepak Music by : D. Imman Male Part Pattaasa andha ponnu Oru paarvai paartha Panjaara kozhi kunjum Uru maarum vaaththa Male Part Pattaasa andha ponnu Oru paarvai paartha Panjaara kozhi kunjum Uru maarum vaaththa Male Part Ava kaattu malli pola Vaasam veesa Thalagaalu puriyama enna pesa Ava kaattu malli pola vaasam veesa Thalagaalu puriyama enna pesa pesa Male Part Thalaiyaati bommai kooda Avaloda pera sonna Selaiyagi poga sandai podum Pasu maattu kaambum kooda Avaloda pecha ketta Karakkaama paala sindhi odum Male Part Azhutha kozhantha Ava munnae vandha Adangi vidhuvadhenna Anneram thaan Male Part Ava edakku madakku panni Pogum seethai Ava adikka enakku ippo bodhai Male Part Pattaasa andha ponnu Oru paarvai paartha Panjaara kozhi kunjum Uru maarum vaaththa Male Part Avaloda vaasam patta Manasellaam seettu katta Kalanjae thaan povadhenna thozha Avaloda kanna kanda Urundu odum kozhi gunda Thadu maari poren konja naala Male Part Azhagil adhattum ava kannadiya Theruvil nadanthu varum rangoliya Ava morappu puzhanjathenna aiyo saara Ava sirippu midhichadhenna saera Male Part Pattaasa andha ponnu Oru paarvai paartha Panjaara kozhi kunjum Uru maarum vaaththa Male Part Ava kaattu malli pola vaasam veesa Thalagaalu puriyama enna pesa Ava kaattu malli pola vaasam veesa Thalagaalu puriyama enna pesa pesa
தமிழ்
பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும் வாத்தா ஆண் : பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும் வாத்தா ஆண் : அவ காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன பேச அவ காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன பேச பேச ஆண் : தலையாட்டி பொம்மைக்கூட அவலோட பேர சொன்னா செலையாகி போக சண்டை போடும் பசு மாட்டு காம்பும் கூட அவளோட பேச்ச கேட்டா கறக்காம பால சிந்தி ஓடும் ஆண் : அழுத கொழந்தை அவ முன்னே வந்தா அடங்கி விடுவதென்ன அந்நேரம்தான் ஆண் : அவ எடக்கு மடக்கு பண்ணி போகும் சீதை அவ அடிக்க எனக்கு இப்ப போதை ஆண் : பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும் வாத்தா ஆண் : அவளோட வாசம் பட்டா மனசெல்லாம் சீட்டு கட்டா கலஞ்சேதான் போவதென்ன தோழா அவளோட கண்ண கண்டா உருண்டோடும் கோழி குண்டா தடுமாறி போறேன் கொஞ்ச நாளா ஆண் : அழகில் அதட்டும் அவ கண்ணாடிய தெருவில் நடந்து வரும் ரங்கோலியா அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ சாறா அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா ஆண் : பட்டாச அந்த பொண்ணு ஒரு பார்வை பார்த்தா பஞ்சார கோழி குஞ்சும் உரு மாறும் வாத்தா ஆண் : அவ காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன பேச அவ காட்டு மல்லி போல வாசம் வீச தலகாலு புரியாம என்ன பேச பேச
Song information
Singer: Deepak
Music by: D. Imman
Release information: From Naan Thaan Siva (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Deepak
- Film / album: Naan Thaan Siva
- Composer: D. Imman