Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male Part Pathu kaasu illanaalum panakkaran da En soththu sogam ellaamae en nanban thaana da Peththa thaaiya pola vanthu thudippaana da En pakkathula eppodhumae iruppaana da Male Part Lappu tappu lappu tappu idhayam thudikkum Adhu natpu natpu natpunnu thaan eppodhum ninaikkum Lappu tappu lappu tappu idhayam thudikkum Adhu natpu natpu natpunnu thaan eppodhum ninaikkum Male Part Thanthaiyum thaaiyayum indha oorae aalu da En nanban pol oru sondham inga yaaru da Male Part Pathu kaasu illanaalum panakkaran da En soththu sogam ellaamae en nanban thaana da Peththa thaaiya pola vanthu thudippaana da En pakkathula eppodhumae iruppaana da Male Part Pattunu phone-ah potta vandhu nippan munnadi Friend-u peru thaanae onna number killadi Gethuna gethungo en nanban varaan oththungo Sikkaama nikkurapo vandhu kaiya kuththaango Male Part Takkunu kaiya potta titanic nikkadhu Prachanai vandhuputta machaan naanae bejaaru Male Part Thanthaiyum thaaiyayum indha oorae aalu da En nanban pol oru sondham inga yaaru da Male Part Pathu kaasu illanaalum panakkaran da En soththu sogam ellaamae en nanban thaana da Peththa thaaiya pola vanthu thudippaana da En pakkathula eppodhumae iruppaana da
தமிழ்
பாடகர் : ஜி. வி பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி பிரகாஷ் குமார் ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா பெத்த தாய போல வந்து துடிப்பானடா என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு இதயம் துடிக்கும் அது நட்பு நட்பு நட்புனுதான் எப்போதும் நினைக்கும் ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு இதயம் துடிக்கும் அது நட்பு நட்பு நட்புனுதான் எப்போதும் நினைக்கும் ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா என் நண்பன போல் ஒரே சொந்தம் இங்கே யாருடா ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா பெத்த தாய போல வந்து துடிப்பானடா என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா ஆண் : பட்டுனு போன்ன போட்டா வந்து நிப்பான் முன்னாடி பிரெண்டுனு பேருதானே ஒன்னா நம்பர் கில்லாடி ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ சிக்காம நிக்கிறப்போ வந்துக் கைய குட்த்தாங்கோ ஆண் : டக்குனு கைய போட்டா டைட்டானிக்கு நிக்காது பிரச்சனை வந்துபுட்டா மச்சான் தானே பேஜாரு ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா என் நண்பன போல் ஒரே சொந்தம் இங்கே யாருடா ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா ஆண் : யேஹ்....ஏ......யேஹ்....ஏ...... யேஹ்....ஏ......யேஹ்....ஏ...... யேஹ்....ஏ......யேஹ்....ஏ.... யேஹ்....ஏ......யேஹ்....ஏ....
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Jail (2015) · Lyricist: Arivu
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Jail
- Composer: G. V. Prakash Kumar