Roman script

Singer : Vaikom Vijayalakshmi

Music Director : D. Imman

Lyricist : Mani Amudhavan

Male Part

10,9,8,7,6,5,4,3,2,1

Pathu endrathukulla

Female Part

Onnu onnu rendu

Onnu rendum moonu

Moonu kulla naalu

Naalu anju aaru

Aaru onnu ezhu

Ezhu kulla ettu

Ettu onnu onbathu

Onbathu onnum pathu

Female Part

Pathu endrathukulla

Pathu endrathukulla

Pathu endrathukulla

Female Part

Vettai ithu vettai

Vengaioda koota

Thandavaena gate-ah

Maathuko nee route ah

Singathoda kaata

Aanda oru aata

Ennikida paatha

Ella thanda maata

Female Part

Pathu endrathukulla

Pathu endrathukulla

Pathu endrathukulla

Female Part

Paatha ivan ambi

Paathu poda thambi

Minsaaram paayum kambi

Thodathada

Female Part

Ondikivan ondi

Breakillatha vandi

Mothipudum kitta varathada

Yaarada inai

Adakuvaan unai

Aaru kadal ezhu malai

Ettu thikkum suthi varauvaan

Female Part

Pathu endrathukulla

Female Part

Fire ivar fireu

Current ulla wire-u

Emanoda kayiru

Thotta pogum uyiru

Thavaruda thavaru

Thalli konjam navuru

Ipo ipo theriyum

Ivanoda poweru

Female Part

Pathu endrathukulla

Pathu endrathukulla

Pathu endrathukulla

Female Part

Pathu endrathukulla

Pathu endrathukulla

Pathu endrathukulla

தமிழ்

பாடகி : வைக்கோம் விஜய லட்சுமி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : மணி அமுதவன்

பெண் : 10,9,8,7,6,5,4,3,2,1

பத்து எண்றதுக்குள்ள

பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ரெண்டும் ஒண்ணும் மூணு மூணுக்குள்ள நாலு

நாலு அஞ்சு ஆறு ஆறும் ஒண்ணும் ஏழு

ஏழுக்குள்ள எட்டு எட்டு ஒண்ணும் ஒன்பது

ஒன்பதொண்ணு பத்து

பெண் : பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள…..

பெண் : வேட்ட இது வேட்ட வேங்கையோட கோட்ட

தாண்ட வேணா கேட்ட மாத்திக்கோடி ரூட்ட

சிங்கத்தோட காட்ட ஆண்ட ஒரு ஆட்ட

என்னிக்கி டா பாத்த எல்ல தாண்ட மாட்ட

பெண் : பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள ஆ...

பெண் : ஹோ... பாத்தா இவன் அம்பி

பாத்து போடா தம்பி

மின்சாரம் பாயும் கம்பி தொடாதேடா

ஒண்டிக்கிவன் ஒண்டி ப்ரேக் இல்லாத வண்டி

மோதிப்புடும் கிட்ட வராதேடா

யாருடா இணை அடக்குவான் உனை

ஹே ஆறு கடல் ஏழு மலை எட்டு திக்கும் சுத்தி வருவான்

பெண் : பத்து எண்றதுக்குள்ள…..

பெண் : ஏ... ஃபையர் இவன் ஃபையர் கரண்ட் உள்ள ஒயறு

எமனோட கயிறு தொட்டா போகும் உயிரு

டவரு டா டவரு தள்ளிக் கொஞ்சம் நவரு

இப்ப இப்ப தெரியும் இவனோட பவரு

பெண் : பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள…..

பெண் : பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள…..

Song information

Singer: Vaikom Vijayalakshmi

Release information: From 10 Enradhukulla (2015) · Singer: Vaikom Vijayalakshmi · Lyricist: Mani Amuthavan · Music: D. Imman

Explore this song