Roman script
Singer : G. Krishna Music by : G. E. Raja Male Part Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male Part Em manasum aaralaiyae En usurum pogalayae Em manasum aaralaiyae En usurum pogalayae Ooru mechchi vaazhvathrakki Oru vazhiyum thonalayae Male Part Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male Part Pattangala vaangi vanathaen Paadangala padichchu vanthaen Yaettu vazhi padichchathellaam Kaattu vazhi ponathadaa Saami pola nooru silai Vingyaani silai edhuvum Panjaththukkum illaiyadaa Male Part Sariyaana vazhiyil sella Meinyaanam theriyaladaa Sariyaana vazhiyil sella Meinyaanam theriyaladaa Male Part Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male Part Santhu ponthaa alainju vanthaen Sonna vela senjju vanthae Mootta thookki vaazhnthu vanthaen Mudinja vara uzhaichchu paarththaen Male Part Odambulaiyum thembu illa Manasulayum thairiyamilla Odi vanthu udhavi seiyya Oruththarumae enakkum illai Ennai padaichcha iraivan potta Kanakkuththaanae puriyavilla Ennai padaichcha iraivan potta Kanakkuththaanae puriyavilla Male Part Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male Part Em manasum aaralaiyae En usurum pogalayae Em manasum aaralaiyae En usurum pogalayae Ooru mechchi vaazhvathrakki Oru vazhiyum thonalayae Male Part Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen….
தமிழ்
பாடகர் : ஜி. கிருஷ்ணா இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : பட்டங்கள வாங்கி வந்தேன் பாடங்கள படிச்சு வந்தேன் ஏட்டு வழி படிச்சதெல்லாம் காட்டு வழி போனதடா சர்க்காரு ரோட்டு மேலே சாமி போல நூறு சிலை விஞ்ஞானி சிலை எதுவும் பஞ்சத்துக்கும் இல்லையடா ஆண் : சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன் சொன்ன வேல செஞ்சு வந்தேன் மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன் முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன் ஆண் : ஒடம்புலையும் தெம்பு இல்ல மனசுலயும் தைரியமில்ல ஓடி வந்து உதவி செய்ய ஒருத்தருமே எனக்கும் இல்லை என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்......
Song information
Singer: G. Krishna
Music by: G. E. Raja
Release information: From Kalyana Kanavugal (1984) · Lyricist: Shanmugaseelan
Explore this song
- Singer: G. Krishna
- Film / album: Kalyana Kanavugal
- Composer: G. E. Raja