Roman script
Singers : M. S. Nehru and Sharavia Music by : G. E. Raja Male Part India-yaavin thaamarai poovum neeyae England-in roja poovum neeyae China-vin thiraattaiyum neeyae Jappanin cherryum neeyae Ulagaththu dhesiya malarum neeyae Male Part China-vin thiraattaiyum neeyae Jappanin cherryum neeyae Ulagaththu dhesiya malarum neeyae Male Part India-yaavin thaamarai poovum neeyae England-in roja poovum neeyae Male Part Pattanaththu veedhiyilae natta nadu raavinilae Mella mella nee ndanthu pogaiyilae Iravu pattapagalaagidum padhaiyilae Kattanangal onnumilla kattupaadu yaedhumilla Raththinangal kottumadi sirikkaiyilae Ullam kanpadi poguthadi bodaiyilae Female Part Edharkkaaga varna jalam Vaayai moodi kollu pothumadaa Nee vazha kattru kolla venumadaa Unai neeyae enni paaradaa Uruvaagum ennamthaanadaa Nilaiyaana vaazhkkaithaanadaa Kai maelae vanthu serumdaa Female Part Kanavaana ennam yaavumae Nanavaagi pookkum vannamae Unathaagi vaasam veesumae paaradaa
Male Part India-yaavin thaamarai poovum neeyae England-in roja poovum neeyae Male Part Puththimathu varththaigalai Sutti sutti nee uraikka Thatti thatti marukkuthu en vayasu Unna suththi suththi parakkuthu en manasu Male Part Kattukkaaval Yaedhumilla Katti poda yaarumilla Thulli thulli thaavuthadi kadhaliyae Unna saerththu kolla Yaenguraendi vaazhkkaiyilae Female Part Yaenintha karpanai kolam Kanavu kandathu podhumadaa Nee vizhiththu kollavae venumadaa Female Part Ilamaiyilae kadhal yaenadaa Edhirkaalam kangalthaanadaa Ulamaaraa uzhaththu paaradaa Valamaagum vaazhkkaithaanadaa Sodhanaithaan vaazhkkai thaanadaa Saathanaiyaai maattra ennudaa Vedikkai ulagam unnaiyae thedumdaa Male Part India-yaavin thaamarai poovum neeyae England-in roja poovum neeyae China-vin thiraattaiyum neeyae Jappanin cherryum neeyae Ulagaththu dhesiya malarum neeyae Male Part China-vin thiraattaiyum neeyae Jappanin cherryum neeyae Ulagaththu dhesiya malarum neeyae….
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். நேரு மற்றும் ஷரவியா இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே ஆண் : சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே ஆண் : ஹோ இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே ஆண் : பட்டணத்து வீதியிலே நட்டநடு ராவினிலே மெல்ல மெல்ல நீ நடந்து போகையிலே இரவு பட்டப்பகலாகிடும் பாதையிலே கட்டணங்கள் ஒண்ணுமில்ல கட்டுப்பாடு ஏதுமில்ல ரத்தினங்கள் கொட்டுமடி சிரிக்கையிலே உள்ளம் கண்படி போகுதடி போதையிலே பெண் : எதற்காக வர்ண ஜாலம் வாயை மூடிக் கொள்ளு போதுமடா நீ வாழக் கற்றுக் கொள்ள வேணுமடா உனை நீயே எண்ணிப் பாரடா உருவாகும் எண்ணம் தானடா நிலையான வாழ்க்கை தானடா கை மேலே வந்து சேரும்டா பெண் : கனவான எண்ணம் யாவுமே நனவாகி பூக்கும் வண்ணமே உனதாகி வாசம் வீசுமே பாரடா ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே ஹோய் இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே ஆண் : புத்திமதி வார்த்தைகளை சுட்டி சுட்டி நீ உரைக்க தட்டி தட்டி மறுக்குது என் வயசு உன்ன சுத்தி சுத்தி பறக்குது என் மனசு ஆண் : கட்டுக் காவல் ஏதுமில்ல கட்டிப் போட யாருமில்ல துள்ளி துள்ளி தாவுதடி காதலியே உன்ன சேர்த்துக் கொள்ள ஏங்குறேன்டி வாழ்க்கையிலே பெண் : ஏனிந்த கற்பனை கோலம் கனவு கண்டது போதுமடா நீ விழித்து கொள்ளவே வேணுமடா பெண் : இளமையிலே காதல் ஏனடா எதிர்காலம் கண்கள் தானடா உளமார உழைத்துப் பாரடா வளமாகும் வாழ்க்கை தானடா சோதனை தான் வாழ்க்கை தானடா சாதனையாய் மாற்ற எண்ணுடா வேடிக்கை உலகம் உன்னையே தேடும் டா ஆண் : இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே இங்கிலாந்தின் ரோஜாப்பூவும் நீயே சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே ஆண் : சீனாவின் திராட்சையும் நீயே ஜப்பானின் செர்ரியும் நீயே உலகத்து தேசிய மலரும் நீயே....
Song information
Singers: M. S. Nehru and Sharavia
Music by: G. E. Raja
Release information: From Kalyana Kanavugal (1984) · Lyricist: Shanmugaseelan
Explore this song
- Singer: M. S. Nehru and Sharavia
- Film / album: Kalyana Kanavugal
- Composer: G. E. Raja