Roman script
Singer : Sharavia Music by : G. E. Raja Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu Female Part Oorellaam kondaattam Joraaga kalyaanam Oorellaam kondaattam Joraaga kalyaanam Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu Female Part {Sevvaazhai panthalundu katcheri naadhamundu Saernthaada thaalamundu keladaa Oorodu sonthmundu uravaada panthamundu Ondraaga kooduvathai paaradaa} (2) Female Part Idhuthaandaa kalyaanam nee solladaa Idhu polae engaeyum ini yaedhadaa Malarkolam maakkolam manamedaidaa Jodi kiligal onnaa serumidam Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu Female Part Oorellaam kondaattam Joraaga kalyaanam Oorellaam kondaattam Joraaga kalyaanam Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu Female Part {Oorkola kaatchi undu Yaeraala seerum undu Manasaara vaazhththuvathai paaradaa Thalaivaazhai panthu undu Parimaara aalumundu Vayiraara unnuvathai paaradaa} (2) Female Part Aasai pattaa vazhi kidaikkum thedi paradaa Uzhaichchuputtaa vanthu serum vetrithaanadaa Ivan pola vaazhum neeyum enni paaradaa Perum pugazhum thaanaa vanthu serum Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu Female Part Oorellaam kondaattam Joraaga kalyaanam Oorellaam kondaattam Joraaga kalyaanam Female Part Mappillaiyaa vara poraan paaru Maangalyam thara poraan kelu Thaer pola ponnurukkaa paaru Devathaiyaa vaazha poraa kelu….
தமிழ்
பாடகி : ஷரவியா இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு பெண் : {செவ்வாழை பந்தலுண்டு கச்சேரி நாதமுண்டு சேர்ந்தாட தாளமுண்டு கேளடா ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு ஒன்றாக கூடுவதை பாரடா} (2) பெண் : இதுதாண்டா கல்யாணம் நீ சொல்லடா இது போலே எங்கேயும் இனி ஏதுடா மலர்க்கோலம் மாக்கோலம் மணமேடைடா ஜோடிக் கிளிகள் ஒண்ணா சேருமிடம் பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு... பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் ஊரெல்லாம் கொண்டாட்டம்....... ஜோராக கல்யாணம் பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு....ஊ.... பெண் : {ஊர்கோல காட்சி உண்டு ஏராள சீரும் உண்டு மனசார வாழ்த்துவதை பாரடா தலைவாழை பந்தி உண்டு பரிமாற ஆளுமுண்டு வயிறார உண்ணுவதை பாரடா} ( 2 ) பெண் : ஆசை பட்டா வழிக் கிடைக்கும் தேடிப் பாரடா உழைச்சுப்புட்டா வந்து சேரும் வெற்றி தானடா இவன் போல வாழும் நீயும் எண்ணி பாரடா பேரும் புகழும் தானா வந்து சேரும் பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு... பெண் : ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஜோராக கல்யாணம் பெண் : மாப்பிள்ளையா வரப் போறான் பாரு மாங்கல்யம் தரப் போறான் கேளு தேர் போல பொண்ணுருக்கா பாரு தேவதையா வாழப் போறாக் கேளு...
Song details
Music by: G. E. Raja
Release information: From Kalyana Kanavugal (1984) · Lyricist: Shanmugaseelan
- Singer: Sharavia
- Film / album: Kalyana Kanavugal
- Composer: G. E. Raja