Roman script
Singers : Udit Narayan and Sadhana Sargam Music by : Vidyasagar Male Part Pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female Part Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male Part Thopukul kuyilin satham Thottathil kuruvi satham Kannipen kaadhil Thottaal yedhu pidikum Female Part Vaai vaithu vaayai Mooda vaai pesa pennukaaga Vathaadum valvi satham Adhu pidikum Male Part Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female Part ……………………………… Male Part ………………………………… Male Part Maarkazhi maathathil Kulir adithaal kambali Porvayil yedhu pidikum Female Part Oh maarbukul nee Ennai moodikondaal pakathil Paaigindra vepam pidikum Male Part Thanneer oar pakam undaam Venneer oar pakam undaam Pennae neer aadikolla yedhu pidikum Female Part Aa mutham ennum theertham kondu Ratham adhu urayum vannam Nitham neeraada vendum Adhu pidikum Male Part Thithikum udhatil thee pidikum Male Part
Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female Part Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male Part ……………………………. Male Part Thaayodu thangayum Thunairuka yaaroda Thoongida miga pidikum Female Part Thaayodu thangaiyai Thurathi vitu thalaiyanayai Kattikondu thoonka pidikum Male Part Poo pol oru theendalumundu Puyal pol oru seendalumundu Yendi un thegathuku yedhu pidikum Female Part Poo pol oru theendal theendi Puyal pol ennai seendi seendi Puthithaai oru vithai kaatu adhu pidikum Male Part Pennukul perinbam ver pidikum Female Part ……………………………………… Male Part Hey pathinettu vayasil Enna pidikum Paithiyathai thavira Enna pidikum Female Part Uthu uthu Rasithaal konjam Pidikum orakannil Rasithaal romba pidikum Male Part Thopukul kuyilin satham Thottathil kuruvi satham Kannipen kaadhil Thottaal yedhu pidikum Female Part Vaai vaithu vaayai Mooda vaai pesa pennukaaga Vathaadum valvi satham Adhu pidikum
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம் கன்னி பெண் காதில் தொட்டால் ஏது பிடிக்கும் பெண் : வாய் வைத்து வாயை மூட வாய் பேசா பெண்ணுக்காக வாதாடும் வல்வி சத்தம் அது பிடிக்கும் ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : ................................ ஆண் : ................................. ஆண் : மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால் கம்பளி போர்வையில் ஏது பிடிக்கும் பெண் : ஓ மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால் பக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும் ஆண் : தண்ணீர் ஓா் பக்கம் உண்டாம் வெந்நீர் ஓா் பக்கம் உண்டாம் பெண்ணே நீராடி கொள்ள ஏது பிடிக்கும் பெண் : ஆ முத்தம் என்னும் தீர்த்தம் கொண்டு ரத்தம் அது உறையும் வண்ணம் நித்தம் நீராட வேண்டும் அது பிடிக்கும் ஆண் : தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும் ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : ................................. ஆண் : தாயோடு தங்கையும் துணை இருக்க யாரோட தூங்கிட மிக பிடிக்கும் பெண் : தாயோடு தங்கையை துரத்தி விட்டு தலையணையை கட்டி கொண்டு தூங்க பிடிக்கும் ஆண் : பூப்போல் ஒரு தீண்டலுமுண்டு புயல் போல் ஒரு சீண்டலுமுண்டு ஏன்டி உன் தேகத்துக்கு ஏது பிடிக்கும் பெண் : பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி புயல் போல் என்னை சீண்டி சீண்டி புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும் ஆண் : பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும் பெண் : ................................ ஆண் : ஹே பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம் கன்னி பெண் காதில் தொட்டால் ஏது பிடிக்கும் பெண் : வாய் வைத்து வாயை மூட வாய் பேசா பெண்ணுக்காக வாதாடும் வல்வி சத்தம் அது பிடிக்கும்
Song information
Singers: Udit Narayan and Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Villain (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Udit Narayan and Sadhana Sargam
- Film / album: Villain
- Composer: Vidyasagar