Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Paathieegalaa udan pirappa Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illa Sugam kettadhaala viradham illa Saelaikkulla manasa vittadhaala Male Part Paathieegalaa en udan pirappa Male : Haan Male : Koothaadi pol aachu en pozhappae Male : Hahaha Male Part Onnirundhaa adhu thaan mariyaadha Onnukku mel irundhaa odhavaadhu Onnirundhaa adhu thaan mariyaadha Onnukku mel irundhaa odhavaadhu Male Part Pombalainnaa sabalamadaa Kan pona pakkam bodhaiyilae alaiyumadaa Pombalainnaa sabalamadaa Kan pona pakkam bodhaiyilae alaiyumadaa Angonna nenachu ingonna anachaa Maattikkuvae madaiyaa alaiyaadhae Male Part Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illayae Sugam kettadhaala viradham illa Saelaikkulla manasa vittadhaala Male Part Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae ..haha Male Part Onna vittaa enakku thunai yaaru Poo irundhaa manakkum indha naaru Onna vittaa enakku thunai yaaru Poo irundhaa manakkum indha naaru Male Part Manasarinju thavaru yedhum adangoppuraanae Idhu varaikkum senjadhillae ada paavi Appadiyae sabala pattu naan poyirundhaa Adhula onnum kutham illae Onnoda aruma onnoda peruma Athanaiyum adhanaal therinjenae Male Part Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illa aiyo Sugam kettadhaala viradham illa aama Saelaikkulla manasa vittadhaala Male Part Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Haanhaan haan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாத்தீகளா உடன் பிறப்ப பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை சுகம் கெட்டதால விரதம் இல்லை சேலைக்குள்ள மனச விட்டதால ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப ஆண் : ஹான் ஆண் : கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே ஆண் : ஹாஹாஹ் ஆண் : ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது ஆண் : பொம்பளைன்னா சபலமடா கண் போன பக்கம் போதையிலே அலையுமடா பொம்பளைன்னா சபலமடா கண் போன பக்கம் போதையிலே அலையுமடா அங்கொன்ன நெனச்சு இங்கொன்ன அணச்சா மாட்டிக்குவே மடையா அலையாதே ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை சுகம் கெட்டதால விரதம் இல்லை சேலைக்குள்ள மனச விட்டதால ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே ஆண் : ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு பூ இருந்தா மணக்கும் இந்த நாரு ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு பூ இருந்தா மணக்கும் இந்த நாரு ஆண் : மனசறிஞ்சு தவறு ஏதும் அடங்கொப்புறானே இது வரைக்கும் செஞ்சதில்லே அடப்பாவி அப்படியே சபலப் பட்டு நான் போயிருந்தா அதுல ஒண்ணும் குத்தம் இல்லே ஒன்னோட அருமை ஒன்னோட பெருமை அத்தனையும் அதனால் தெரிஞ்சேனே ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை ஹையோ சுகம் கெட்டதால விரதம் இல்லை ஆமா சேலைக்குள்ள மனச விட்டதால ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே ஹான்ஹான் ஹான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anbulla Malare (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anbulla Malare
- Composer: Ilayaraja