Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Paasam prema paasam paasam prema paasam Oru dheivam illaatha verunkoyil dheepam Irunthaalum ponaalum evarkkenna laabam Maraiyaathathu prema paasam paasam Male Part Paasam prema paasam paasam prema paasam Male Part Naan konda mogangal ellaamae maayam Naalaagi ponaalum aaraatha kaayam Yaarodu solveno naan pattapaadu Kuyil vanthu seraamal puyal vantha koodu Male Part Kann moodinaal….aa…aa…aa….aa… Kann moodumpothum idhu urangaatha paasam Male Part Paasam prema paasam paasam prema paasam Male Part Iranthaalum en paasam iravaamal vaazhum Maru jenmam aanaalum maravaamal serum Nee ennai thaalaattum thaayaaga vendum Naan unthan madi meedhu seyaaga vendum Male Part Theyaamalae…ae…ae….ae…ae…ae….aa….aa…aa…. Theyaamal valarum idhu dheiveega paasam Male Part Paasam prema paasam paasam prema paasam Oru dheivam illaatha verunkoyil dheepam Irunthaalum ponaalum evarkkenna laabam Maraiyaathathu prema paasam paasam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம் ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம் இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம் மறையாதது பிரேம பாசம் பாசம்... ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம் ஆண் : நான் கொண்ட மோகங்கள் எல்லாமே மாயம் நாளாகி போனாலும் ஆறாத காயம் யாரோடு சொல்வேனோ நான் பட்டப்பாடு குயில் வந்து சேராமல் புயல் வந்த கூடு ஆண் : கண் மூடினால்......ஆ....ஆ....ஆ....ஆ..... கண் மூடும்போதும் இது உறங்காத பாசம் ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம்.... ஆண் : இறந்தாலும் என் பாசம் இறவாமல் வாழும் மறு ஜென்மம் ஆனாலும் மறவாமல் சேரும் நீ என்னை தாலாட்டும் தாயாக வேண்டும் நான் உந்தன் மடி மீது சேயாக வேண்டும் ஆண் : தேயாமலே..ஏ...ஏ.....ஏ...ஏ...ஏ.....ஆ....ஆ....ஆ..... தேயாமல் வளரும் இது தெய்வீக பாசம் ஆண் : பாசம் பிரேம பாசம் பாசம் பிரேம பாசம் ஒரு தெய்வம் இல்லாத வெறுங்கோயில் தீபம் இருந்தாலும் போனாலும் எவர்க்கென்ன லாபம் மறையாதது பிரேம பாசம் பாசம்......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Prema Pasam -1985 (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Prema Pasam -1985
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali