Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. V. Venkataraman Male Part Aa… aa… aa… aa… aa… aa… Male Part Paruvam paarthu arugil vandhum vetkamaa Paruvam paarthu arugil vandhum vetkamaa Illai pazhagha vandha azhaghan meedhu konda kobamaa Pazhagha vandha azhaghan meedhu konda kobamaa… Male Part Paruvam paarthu arugil vandhum vetkamaa Male Part Varuvaar varuvaar endru vaasalil nindraayo Male Part Varuvaar varuvaar yendru vaasalil nindraayo Vaadai ennum kaatru vandhu vadhaithida kandaayo Sendraayo Male Part Angae vaadai ennum kaatru vandhu Vadhaithida kandaayo sendraayo Paruvam paarthu arugil vandhum vetkamaa Male Part Gnyaayiru pettraval nee thaano Thingal enbadhun paer thaano Male Part Gnyaayiru pettraval nee thaano Thingal enbadhun paer thaano Nalam paadum sevvaayil Thamizhp paadum nagai kondu Nalam paadum sevvaayil Thamizhp paadum nagai kondu Nadamaadum thani vaira silaiyo… Aa… aa… aa… aa…aa….aa… Male Part Nadamaadum thani vaira silaiyo Megam valai veesi manam konda thunaiyo Paruvam paarthu arugil vandhum vetkamaa Male Part Kaalilae salangai galeer galeer yena Kangalilae minnal paleer paleer yena Kaighal veesi varum kanni pola Ezhil kaattiyum amudham oottiyum Ezhil kaattiyum amudham oottiyum Ennai vaatti vadhaippadhendru Vadivamaana kalai vannamae iyarkkai annamae Male Part Paruvam paarthu arugil vandhum vetkamaa Illai pazhaga vandha azhaghan meedhu konda kobamaa Paruvam paarthu arugil vandhum vetkamaa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா... ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ ஆண் : அங்கே வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ திங்கள் என்பதுன் பேர் தானோ ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ திங்கள் என்பதுன் பேர் தானோ நலம் பாடும் செவ்வாயில் தமிழ்ப் பாடும் நகை கொண்டு நலம் பாடும் செவ்வாயில் தமிழ்ப் பாடும் நகை கொண்டு நடமாடும் தனி வைரச் சிலையோ... ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.... ஆண் : நடமாடும் தனி வைரச் சிலையோ மேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ஆண் : காலிலே சலங்கை கலீர் கலீர் என கண்களிலே மின்னல் பளீர் பளீர் என கைகள் வீசி வரும் கன்னி போல எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் என்னை வாட்டி வதைப்பதென்று வடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. V. Venkataraman
Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Marutha Nattu Veeran
- Composer: S. V. Venkataraman