Roman script

Parithabam Illaiya Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Suratha.

Singer : P. Leela

Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by : Suratha

Female Part

Parithaabamillaiyaa paralogamaathaa

Parathesiyaanom paarilae

Muraiyaagumaa Iniyaethu seivom

Paralogamaathaa parathesiyaanom

Parithaabamae illaiyaa

Female Part

Parithaabamillaiyaa paralogamaathaa

Parathesiyaanom paarilae

Muraiyaagumaa Iniyaethu seivom

Paralogamaathaa parathesiyaanom

Parithaabamae illaiyaa

paralogamaathaavae…

Female Part

Irulae soozhalaamo vaazhvil

Oliyae thaarum thaayae…yae…yae…yae…

Irulae soozhalaamo vaazhvil

Oliyae thaarum thaayae…

Nyaana oliyae thaarum thaayae

Female Part

Yaen piranthom Vasaikkaalaanomae

Yaen piranthom Vasaikkaalaanomae

Mariyae manamae thaalom

Muraiyaagumaa ini yaethu seivom

Female Part

Paralogamaathaa parathesiyaanom

Parithaabamae illaiyaa

Paralogamaathaavae…

Female Part

Thaayae jeeva jothiyae

Jegamathil em bakkyamae

Female Part

Paatha sevai paapam neengum

Paarilengum nyaana deepam

Paatha sevai paapam neengum

Paarilengum nyaana deepam

Bedhamillaa nin thayavaalae

Sedhamillai yaezhi vaazhvil

Female Part

Paatha sevai paapam neengum

Paarilengum nyaana deepam

Paarilengum nyaana deepam

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.

ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்

பாடலாசிரியர் : சுரதா

பெண் : பரிதாபமில்லையா பரலோகமாதா

பரதேசியானோம் பாரிலே

முறையாகுமா இனியேது செய்வோம்

பரலோகமாதா பரதேசியானோம்

பரிதாபமே இல்லையா......

பெண் : பரிதாபமில்லையா பரலோகமாதா

பரதேசியானோம் பாரிலே

முறையாகுமா இனியேது செய்வோம்

பரலோகமாதா பரதேசியானோம்

பரிதாபமே இல்லையா......

பரலோகமாதாவே.....

பெண் : இருளே சூழலாமோ வாழ்வில்

ஒளியே தாரும் தாயே...யே...யே...யே...

இருளே சூழலாமோ வாழ்வில்

ஒளியே தாரும் தாயே

ஞான ஒளியே தாரும் தாயே

பெண் : ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே

ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே

மரியே மனமே தாளோம்

முறையாகுமா இனி ஏது செய்வோம்

பெண் : பரலோகமாதா பரதேசியானோம்

பரிதாபமே இல்லையா பரலோகமாதாவே

பெண் : தாயே ஜீவ ஜோதியே

ஜெகமதில் எம் பாக்யமே

பெண் : பாத சேவை பாபம் நீங்கும்

பாரிலெங்கும் ஞான தீபம்

பாத சேவை பாபம் நீங்கும்

பாரிலெங்கும் ஞான தீபம்

பேதமில்லா நின் தயவாலே

சேதமில்லை ஏழை வாழ்வில்

பெண் : பாத சேவை பாபம் நீங்கும்

பாரிலெங்கும் ஞான தீபம்

பாரிலெங்கும் ஞான தீபம்.......

Song information

Singer: P. Leela

Music by: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by: Suratha

Release information: From Genova (1953) · Singer: P. Leela · Lyricist: Suratha · Music: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Explore this song