Roman script
Singer : Haricharan Music by : D. Imman Male Part Thaaanaa….aaaa….. Paravaiyaa parakkurom Kaathula midhakkurom Pora vazhiyila poovaa sirikkirom Chorus : Sirikkirom sirikkirom Male Part Intha ooru ulaga Uravaa ninaikkirom Chorus : Ninaikkirom ninaikkirom Male Part Hey veedu vaasal Veedhi onnum venaa Hey kaadu meadu Kadala thaandi povom Sooriyan pola naanga suzhaluvom Sogam vandhaa kuppaiyila veesuvom Male Part Boomi pandhu mela Oththaiyadi paadha poduvom Antha vaanavil engalukku jodi Nidham vatta nilaa kooda sillu aadi Megam yeri verasaa nadappomae Andha minnal kodiya kayiraa thirippomae Male Part Paravaiyaa parakkurom Kaathula midhakkurom …hey Male Part Hey aadu maadu Kozhi enga koottu Adha pola vaazha Thevaiyilla nottu Kandadha vaangi serkka ninaikkala Oru thandhiram pottu oora kedukkala Hey hey Male Part Naalai enna aagum Enni vaazha maattom Indha sinnanjiru pinjigala pola Naanga ulla vara thulli vilaiyada Kaalambooraa kavalai kidaiyaadhu… Hey hey… Male Part Naanga pora paadhai Yedhuvum mudiyaadhae…… Male Part Paravaiyaa parakkurom Kaathula midhakkurom
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம் போற வழியில பூவா சிரிக்கிறோம் குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம் ஆண் : இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம் குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம் ஆண் : ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம் சூரியன் போல நாங்க சுழலுவோம் சோகம் வந்தா குப்பையில வீசுவோம் ஆண் : பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம் அந்த வானவில் எங்களுக்கு ஜோடி நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி மேகம் ஏறி வெரசா நடப்போமே அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்...ஹே... ஆண் : ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு அத போல வாழ தேவையில்ல நோட்டு கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல ஹே ஹே...... ஆண் : நாளை என்ன ஆகும் எண்ணி வாழ மாட்டோம் இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல நாங்க உள்ள வர துள்ளி விளையாட காலம்பூரா கவலை கிடையாது ஹே ஹே............ ஆண் : நாங்க போற பாதை எதுவும் முடியாதே....... ஆண் : பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்
Song information
Singer: Haricharan
Music by: D. Imman
Release information: From Kayal (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Kayal
- Composer: D. Imman