Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male Part Uyarntha idaththil irukkum pothu Ulagam unnai mathikkum Un nilamai konjam irangi vanthaal Nizhalum kooda mithikkum Male Part Uyarntha idaththil irukkum pothu Ulagam unnai mathikkum Un nilamai konjam irangi vanthaal Nizhalum kooda mithikkum Male Part Mathiyaathaar thalaivaasal mithikkaathae endru Manamulla manithanukku avvai sonnathu Adhu avvai sonnathu Adhil arththam sonnathu Adhu avvai sonnathu Adhil arththam sonnathu Male Part Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male Part
Vandi oda sakkarangal Irandu mattum vendum Antha irandil ondru siriyathendraal Entha vandi odum Male Part Unai polae alavodu Uravaada vendum Uyarnthorum thaazhnthorum Uravu kolvathu Adhu sirumai enbathu Adhil artham ullathu Male Part Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male Part Neeyum naanum saernthirunthom Nilavu vaanam polae Vaan nilavu pola thaeinthu Vanthaen nee valarnthathaalae Male Part Neeyum naanum saernthirunthom Nilavu vaanam polae Vaan nilavu pola thaeinthu Vanthaen nee valarnthathaalae Male Part En ullam enai paarththu Keli seiyum pothu Illaathaan ilvaazhvil nimmathi yaedhu Idhu kanavan sonnathu Idhil artham ullathu Male Part Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது...... ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது...... ஆண் : வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ஆண் : உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது...... ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ஆண் : என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Suryaganthi (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Suryaganthi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan