Roman script
Paraman Arulai Perum Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Jikki and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : Jikki Music Director : T. G. Lingappa Lyricist : K. D. Santhanam Female Part Oo…oo…ooo…oo…ooh….oohhohho…. Paraman arulai perum maarkkamaa idhuthaan Paraman arulai perum maarkkamaa Avan padaiththa pennai veruththal niyaayamaa Female Part Paraman arulai perum maarkkamaa Avan padaiththa pennai veruththal niyaayamaa Female Part Paarinil aanum pennum naalum Inbamaai vaazha vendum ennum Paarinil aanum pennum naalum Inbamaai vaazha vendum ennum Female Part Iraivan aanaiyai naan meeral aagumaa Iraivan aanaiyai naan meeral aagumaa Veenae muyandru perum Tholvi kaanal aagumaa Veenae muyandru perum Tholvi kaanal aagumaa Female Part Paraman arulai perum maarkkamaa Avan padaiththa pennai veruththal niyaayamaa Female Part Innum konjam paarumae ennai Innum konjam paarumae Inikkum senthaen naanae Nadikkum pon maan vanappil ennai Enthan pinnaal Female Part Innum konjam paarumae Female Part Thanga silaiyaagavae konjum kiliyaagavae Minnal vadivaagavae vinnil amuthaagavae Ennai paarum ezhilai paarum Ezhunthu vaarum manam engum idhai Female Part Innum konjam paarumae ennai Innum konjam paarumae Female Part Vaazhvil penninpamae paaril perinbamaam Oo…ooh….oo…ooh…oo… Adhuvae endrendum maaraatha amanathan Edhiril nirkkum idhuvae sorkkam Ezhilaar sirpam manam enguk idhai Female Part Innum konjam paarumae ennai Innum konjam paarumae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் பெண் : ஓ...ஓ...ஓஓ...ஓ...ஓஹ்....ஓஹோஹ்ஹோ.. பரமன் அருளை பெறும் மார்க்கமா இதுதான் பரமன் அருளை பெறும் மார்க்கமா அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா பெண் : பரமன் அருளை பெறும் மார்க்கமா அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா பெண் : பாரினில் ஆணும் பெண்ணும் நாளும் இன்பமாய் வாழ வேண்டும் என்னும் பாரினில் ஆணும் பெண்ணும் நாளும் இன்பமாய் வாழ வேண்டும் என்னும் பெண் : இறைவன் ஆணையை நான் மீறல் ஆகுமா இறைவன் ஆணையை நான் மீறல் ஆகுமா வீணே முயன்று பெரும் தோல்வி காணல் ஆகுமா...... வீணே முயன்று பெரும் தோல்வி காணல் ஆகுமா...... பெண் : பரமன் அருளை பெறும் மார்க்கமா அவன் படைத்த பெண்ணை வெறுத்தல் நியாயமா பெண் : இன்னும் கொஞ்சம் பாருமே என்னை இன்னும் கொஞ்சம் பாருமே இனிக்கும் செந்தேன் நானே நடிக்கும் பொன் மான் வனப்பில் என்னை எந்தன் பின்னால்..... பெண் : இன்னும் கொஞ்சம் பாருமே பெண் : தங்கச் சிலையாகவே கொஞ்சும் கிளியாகவே மின்னல் வடிவாகவே விண்ணில் அமுதாகவே என்னைப் பாரும் எழிலைப் பாரும் எழுந்து வாரும் மனம் எங்கும் இதை பெண் : இன்னும் கொஞ்சம் பாருமே என்னை இன்னும் கொஞ்சம் பாருமே பெண் : வாழ்வில் பெண்ணின்பமே பாரில் பேரின்பமாம் ஓ....ஓஹ்...ஓ...ஓஹ்...ஓ.... அதுவே என்றென்றும் மாறாத ஆனந்தம் எதிரில் நிற்கும் இதுவே சொர்க்கம் எழிலார் சிற்பம் மனம் எங்கும் இதை பெண் : இன்னும் கொஞ்சம் பாருமே என்னை இன்னும் கொஞ்சம் பாருமே
Song information
Singer: Jikki
Release information: From Kalyanam Panniyum Brahmachari (1954) · Singer: Jikki · Lyricist: K. D. Santhanam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Jikki
- Film / album: Kalyanam Panniyum Brahmachari