Roman script
Singers : Maria Kavitha Thomas and Srinivas Music by : Sam C.S. Female Part Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu Female Part Parakkiren naan Azhaiththupoo nee Innum melae… Male Part Ohh… Pennae pennae Ithu kannulla kaadhal Pennae pennae Ithu kattatra kamam Male Part Pennae pennae Iravathan thiraiyil Neeyum naanum Varaigirom kaadhal Female Part Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu Female Part Parakkiren naan Azhaiththupoo nee Innum melae…. Female Part Methuvai..nee methuvai En ul nee..vaa endren Vandhai.. Female Part Thaneer pol sooznthu Theepol enai eri endrenae Erithaai Male Part Oh… Dhinamum Dhinamum Eriya seivom Iravo pagalo eriya seivom Oliyai veesum kaadhal Seivom pennae Female Part Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu Female Part Parakkiren naan Azhaiththupoo nee Innum melae… Male Part Aadai nam aadai Nammel kovamkondodi.. Chella Female Part Naragathin vaasal varai Naamum sendru vandhomae Ingae Male Part Oh…. Nilavin melae keeral ondru Un nagangal vaanai keera Megam yeri kaadhal Seivom pennae…
தமிழ்
பாடகி : மரியா கவிதா தாமஸ் பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : சாம் சி.எஸ் பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து பெண் : பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே ஆண் : ஓ பெண்ணே பெண்ணே இது கண்ணுள்ள காதல் பெண்ணே பெண்ணே இது கட்டற்ற காமம் ஆண் : பெண்ணே பெண்ணே இரவாதான் திரையில் நீயும் நானும் வரைகிறோம் காதல் பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து பெண் : பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே பெண் : மெதுவாய் நீ மெதுவாய் என் உள் நீ வா என்றேன் வந்தாய் பெண் : தண்ணீர் போல் சூழ்ந்து தீபோல் எனை எறி என்றேனே எரித்தாய் ஆண் : ஓ தினமும் தினமும் எரிய செய்வோம் இரவோ பகலோ எரிய செய்வோம் ஒளியை வீசும் காதல் செய்வோம் பெண்ணே பெண் : இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து பெண் : பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே ஆண் : ஆடை நம் ஆடை நம்மேல் கோவம் கொண்டோடி செல்ல பெண் : நரகத்தின் வாசல் வரை நாமும் சென்று வந்தோமே இங்கே ஆண் : ஓ நிலவின் மேலே கீறல் ஒன்று உன் நகங்கள் வானை கீற மேகம் ஏறி காதல் செய்வோம் பெண்ணே
Song information
Singers: Maria Kavitha Thomas and Srinivas
Music by: Sam C.S.
Release information: From Puriyatha Puthir (2017) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Maria Kavitha Thomas and Srinivas
- Film / album: Puriyatha Puthir
- Composer: Sam C.S.