Roman script
Singers : Anirudh Ravichander and Sam C.S Music by : Sam C.S. Male Part Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta..kekatta… Male Part {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2) Whistling : ………………………… Male Part Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Male Part Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Male Part Ennodu nee vandhu seramalae Ponaka en nenju thaangathadi Yaarodum thonadha peraasa thaan Chorus : Pennae undhan mela thonuthadi Male Part {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2) Male Part Ela ela mayil iragaa Idha idha theriyala Pura aana puli manasu Ennaanu puriyaliyae Male Part Dhevadhaiya thara irakki Naan pudikka Ippo nenachen nenachen Unna mulusa ragasiyama Eduthukka thaan Ulla thudichen thudichen Male Part Ela ela Chorus : mayil iragaa Male : Idha idha Chorus : Theriyala Male : Pura aana Chorus : Puli manasu Male : Ennaanu puriyaliyae Male Part Ennodu nee vandhu seramalae Seramalae Ponaka en nenju thaangathadi Thaangathadi Yaarodum thonadha peraasa thaan Peraasa thaan Chorus : Pennae undhan mela thonuthadi Male Part {Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta…} (2)
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சாம் சி.எஸ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ். ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா....கேக்கட்டா.... ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா....} (2) விசில் : ........................ ஆண் : ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஆண் : ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா....} (2) ஆண் : எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே ஆண் : தேவதைய தரை இறக்கி நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன் உன்ன முழுசா ரகசியமா எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன் ஆண் : எலா எலா குழு : மயில் இறகா ஆண் : இதா இதா குழு : தெரியல ஆண் : புறா ஆனா குழு : புலி மனசு ஆண் : என்னான்னு புரியலையே ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பேராசதான் குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா....} (2)
Song details
Singers: Anirudh Ravichander and Sam C.S
Music by: Sam C.S.
Release information: From Ayogya (2019) · Lyricist: Vivek
- Singer: Anirudh Ravichander and Sam C.S
- Film / album: Ayogya
- Composer: Sam C.S.