Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part ……………… Male Part Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Chorus ………………. Male Part Isaiyinil vazhigindra inimaiyil Vizhugindra idhayangal ingu varuga Irukkindra varaiyinil kidaikkindra Sugangalil anaivarum pangu peruga Male Part Isaiyinil vazhigindra inimaiyil Vizhugindra idhayangal ingu varuga Irukkindra varaiyinil kidaikkindra Sugangalil anaivarum pangu peruga Male Part Yaarum innaeram kaiththaalam podungal Yaarum innaeram kaiththaalam podungal Yaavum ullaasam en paattai kelungal Intha bhoomiyil vantha velaiyae inbamaaga vaazha Indru polavae naan Endrum paaduven ungal saarbaaga Male Part Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Male Part Paiyirendil kaiyai vittu Kaaseduthu ulla mattum alli viduga Vaiyagaththil sorkkamondru Vanthathendru enni kondu Ellorum thulli vizhuga Male Part Kaalam ennaalum porkkaalam aagattum Geedham sangeetham engengumm ketkattum Iravu enbathu iraivan thanthathae Aattam pottu paarkka Inimaiyaana en kural piranthathu Bodhai undaakka…. Male Part Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha Sarigamapathanisa sarasamulla sarasaa Sarasamulla sarasaa…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ..................... ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா.... குழு : ......................... ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில் விழுகின்ற இதயங்கள் இங்கு வருக இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில் விழுகின்ற இதயங்கள் இங்கு வருக இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக ஆண் : யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள் யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள் யாவும் உல்லாசம் என் பாட்டை கேளுங்கள் இந்த பூமியில் வந்த வேளையே இன்பமாக வாழ இன்று போலவே நான் என்றும் பாடுவேன் உங்கள் சார்பாக ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா.... ஆண் : பையிரெண்டில் கையை விட்டு காசெடுத்து உள்ள மட்டும் அள்ளி விடுக வையகத்தில் சொர்க்கமொன்று வந்ததென்று எண்ணிக் கொண்டு எல்லோரும் துள்ளி விழுக ஆண் : காலம் எந்நாளும் பொற்காலம் ஆகட்டும் கீதம் சங்கீதம் எங்கெங்கும் கேட்கட்டும் இரவு என்பது இறைவன் தந்ததே ஆட்டம் போட்டு பார்க்க இனிமையான என் குரல் பிறந்தது போதை உண்டாக்க..... ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா.... சரசமுள்ள சரஸா....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Malligai Poo (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Malligai Poo
- Composer: V. Kumar
- Lyricist: Vaali