Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Jumjum jum jum Panthiyilae munthividu Paavai unthan jodi Anthiyilae paarththu vidu Anantha kannaadi Female Part Jumjum jum jum Panthiyilae munthividu Paavai unthan jodi Anthiyilae paarththu vidu Anantha kannaadi Raaraaraaraaraa Female Part Jumjum jum jum Panthiyilae munthividu Paavai unthan jodi Anthiyilae paarththu vidu Anantha kannaadi Laalaa laalaalaallaa Female Part Vaa…madhurasam kedavarum kanirasam Idhanidam varum Kannukko thalai mudhal idai varai Palavitha kalaikalum vazhangum Female Part Haei ennodu indru Nee munnaera vendum En vanna pallaakkil Un vannam sendraal enna Female Part Jumjum jum jum Panthiyilae munthividu Paavai unthan jodi Anthiyilae paarththu vidu Anantha kannaadi Laalaa laalaalaallaa Female Part Vaa….idhuvarai orvarum thodangavillai Azhgiya udal mangaikko Unnai vida thunaiyillai Uravennum nadhiyinil mayangi Female Part Naan pennaanathenna En peraasai enna Un bodhai theernthaalum En bodhai theeraathaiyaa Female Part Jumjum jum jum Panthiyilae munthividu Paavai unthan jodi Anthiyilae paarththu vidu Anantha kannaadi Laalaa laalaalaallaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம் பந்தியிலே முந்திவிடு பாவை உந்தன் ஜோடி அந்தியிலே பார்த்து விடு ஆனந்தக் கண்ணாடி பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம் பந்தியிலே முந்திவிடு பாவை உந்தன் ஜோடி அந்தியிலே பார்த்து விடு ஆனந்தக் கண்ணாடி ராராராராரா........ பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம் பந்தியிலே முந்திவிடு பாவை உந்தன் ஜோடி அந்தியிலே பார்த்து விடு ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா பெண் : வா.....மதுரசம் கெடவரும் கனிரசம் இதனிடம் வரும் கண்ணுக்கோ தலை முதல் இடை வரை பலவித கலைகளும் வழங்கும் பெண் : ஹேய்....என்னோடு இன்று நீ முன்னேற வேண்டும் என் வண்ண பல்லாக்கில் உன் வண்ணம் சென்றால் என்ன பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம் பந்தியிலே முந்திவிடு பாவை உந்தன் ஜோடி அந்தியிலே பார்த்து விடு ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா பெண் : வா...இதுவரை ஒருவரும் தொடவில்லை அழகிய உடல் மங்கைக்கோ உன்னை விட துணையில்லை உறவென்னும் நதியினில் மயங்கு பெண் : நான் பெண்ணானதென்ன என் பேராசை என்ன உன் போதை தீர்ந்தாலும் என் போதை தீராதைய்யா பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம் பந்தியிலே முந்திவிடு பாவை உந்தன் ஜோடி அந்தியிலே பார்த்து விடு ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Niraiya Kasu (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kai Niraiya Kasu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan