Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Hamsalekha Male Part Pannendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla Malligappoovae vetkkam edhukku Naanthaan un maappilla Female Part Aasaiyil yaenguraen Vaa kitta vaa enna thottu vaa Bothaiyil saaigiraen Enna katta vaa katta vaa Male Part Pannendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla Male Part Oru mani adichchu oorum mayangi pochchu Ennaasai meeriduchchu vaammaa Female : Varaththaan naanirukkaen Tharaththaanae irukkaen Peraththaan poromae mama aamaa Male Part Paalirukku thaenirukku pakkaththila nee irukka Thiththikka ootti tharen vaammaa Female : Aasai enakkuththaan aanaa vetkkamthaan Innum konjam poruththukkalaamaa Male Part Indru naan thoongamaataenae Female : Aiyo naan thoongamaataenae Male : Kaanaatha sorkkam kaanpaenae Female : Kaanaththaan naanum vanthaenae Male Part Jumukkarakka jummaa…..
Female : Aiyakkarakka yammaa…. Male Part Rendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla Male Part Moonu maniyadichchu moochchum ninnupochu Em paattu nikkalaiyae vaammaa Female : Mullum inaiyuthu mogam thudikkuthu Naanum thavikkiraen mama aamaa Male Part Naanum munivanthaan vishvaamithiranthaan En paavam pollaathu vaammaa Female : Saabam edhukkuththaan thaabam enakkumthaan Pothum unga sallaabam Male Part Thenpaandi rasa naanthaanae Female : Intha raani batsha neethaanae Male : Unakeththa jodi naanthaanae Female : Jaadikeththa moodi neethaanae Male Part Jumukkarakka jummaa….. Female : Aiyakkarakka yammaa…. Male Part Naalu mani raththirithaan Vaa vaa pakkam vaa pulla Malligappoovae vetkkam edhukku Naanthaan un maappilla Female Part Aasaiyil yaenguraen Vaa kitta vaa enna thottu vaa Bothaiyil saaigiraen Enna katta vaa katta vaa…. Mmmmmmmmm…..aiyo…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள பெண் : ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள ஆண் : ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு என்னாசை மீறிடுச்சு வாம்மா பெண் : வரத்தான் நானிருக்கேன் தரத்தானே இருக்கேன் பெறத்தான் போறோமே மாமா ஆமா ஆண் : பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா பெண் : ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா ஆண் : இன்று நான் தூங்க மாட்டேனே பெண் : ஐயோ நான் தூங்க மாட்டேனே ஆண் : காணாத சொர்க்கம் காண்பேனே பெண் : காணத்தான் நானும் வந்தேனே ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா... பெண் : அய்யக்கரக்க யம்மா.... ஆண் : ரெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள... ஆண் : மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு எம் பாட்டு நிக்கலையே வாம்மா பெண் : முள்ளும் இணையுது மோகம் துடிக்குது நானும் தவிக்கிறேன் மாமா ஆமா ஆண் : நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான் என் பாவம் பொல்லாது வாம்மா......மோவ்... பெண் : சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான் போதும் உங்க சல்லாபம் ஆண் : தென்பாண்டி ராசா நான்தானே பெண் : இந்த ராணி பாட்ஷா நீதானே ஆண் : உனக்கேத்த ஜோடி நான்தானே பெண் : ஜாடிக்கேத்த மூடி நீதானே ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா... பெண் : அய்யக்கரக்க யம்மா.... ஆண் : நாலு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள... மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள பெண் : ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......அய்யோ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Hamsalekha
Release information: From Jadikketha Moodi (1988) · Lyricist: Vijaya Raj
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Jadikketha Moodi
- Composer: Hamsalekha