Roman script
Panneer Poove Song Lyrics is a track from Gnayirum Thingalum Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, Devika, K.R. Vijaya, R. Muthuraman and Others. This song was sung by L. R. Eswari and A. L. Ragavan and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan. Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : M. S.Viswanathan Lyrics by : Kannadasan Male Part Panneer poovae paathi nilaavae Pachchai kallil kattiya theare Paaraayo ennai paathi kannaalae Paaraayo ennai paathi kannaalae Female Part Pattu pattu theriya nenjai Thottathu pothaatho Pattu pattu theriya nenjai Thottathu pothaatho Paathi kannaal pedhai pennai Suttathu pothaatho….suttathu pothaatho Female Part Mull poovai thottaalum Poo mullau thottaalum Nee pennai thottaalum Thunbam pennukallavo Nee pennai thottaalum Thunbam pennukallavo Male Part Panneer poovae paathi nilaavae Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae Paaraayo ennai paathi kannaalae Male Part Thaththi thaththi thaavum pennai Thottathu pothaathu Thaththi thaththi thaavum pennai Thottathu pothaathu Thangam pongum angam engum Suttathu pothaathu suttathu pothaathu Male Part Thaen paalil pattaalum Paal thaenil pattaalum Yaar yaarai thottaalum Thunpam inbamallavo Yaar yaarai thottaalum Thunpam inbamallavo Male Part Panneer poovae paathi nilaavae Pachchai kallil kattiya theare Paaraayo ennai paathi kannaalae Paaraayo ennai paathi kannaalae Female Part Kottum mazhaiyil chittu polae Konjida vanthaayo Male : Kattu koondhal meththai viriththu Kaigal thaaraayo kaigal thaaraayo Female : Orr naalum vanthaalum Male : Adhai naanum kandaalum Both : Yaar koodaathendraalum Nenjam koodumallavo Yaar koodaathendraalum Nenjam koodumallavo Male Part Panneer poovae paathi nilaavae Pachchai kallil kattiya theare Paaraayo ennai paathi kannaalae Paaraayo ennai paathi kannaalae
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே பச்சைக் கல்லில் கட்டிய தேரே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே.... பெண் : பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை தொட்டது போதாதோ பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை தொட்டது போதாதோ பாதிக் கண்ணால் பேதைப் பெண்ணை சுட்டது போதாதோ....சுட்டது போதாதோ பெண் : முள் பூவைத் தொட்டாலும் பூ முள்ளைத் தொட்டாலும் நீ பெண்ணைத் தொட்டாலும் துன்பம் பெண்ணுக்கல்லவோ நீ பெண்ணைத் தொட்டாலும் துன்பம் பெண்ணுக்கல்லவோ பெண் : பன்னீர் பூவை பாதி நிலாவை பச்சைக் கல்லில் கட்டிய தேரை பாராதே நீ பாதிக் கண்ணாலே பாராதே நீ பாதிக் கண்ணாலே..... ஆண் : தத்தித் தத்தித் தாவும் பெண்ணை தொட்டது போதாது தத்தித் தத்தித் தாவும் பெண்ணை தொட்டது போதாது தங்கம் பொங்கும் அங்கம் எங்கும் சுட்டது போதாது சுட்டது போதாது ஆண் : தேன் பாலில் பட்டாலும் பால் தேனில் பட்டாலும் யார் யாரைத் தொட்டாலும் துன்பம் இன்பமல்லவோ யார் யாரைத் தொட்டாலும் துன்பம் இன்பமல்லவோ ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே பச்சைக் கல்லில் கட்டிய தேரே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே.... பெண் : கொட்டும் மழையில் சிட்டுப் போலே கொஞ்சிட வந்தாயோ ஆண் : கட்டுக் கூந்தல் மெத்தை விரித்து கைகள் தாராயோ கைகள் தாராயோ பெண் : ஓர் நாளும் வந்தாலும் ஆண் : அதை நானும் கண்டாலும் இருவர் : யார் கூடாதென்றாலும் நெஞ்சம் கூடுமல்லவோ யார் கூடாதென்றாலும் நெஞ்சம் கூடுமல்லவோ..... ஆண் : பன்னீர் பூவே பாதி நிலாவே பச்சைக் கல்லில் கட்டிய தேரே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே பாராயோ என்னை பாதிக் கண்ணாலே....
Song information
Singers: L. R. Eswari and A. L. Ragavan
Music by: M. S.Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Gnayirum Thingalum (1960) · Singer: L. R. Eswari and A. L. Ragavan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari and A. L. Ragavan
- Film / album: Gnayirum Thingalum
- Composer: M. S.Viswanathan
- Lyricist: Kannadasan