Roman script
Panjamum Noyum Illaa Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by T. M. Soundarajan. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif. Singer : T. M. Soundarajan Music Director : V. Dakshinamurthy Lyricist : Ka. Mu. Sherif Male Part Panjamum noiyum illaa naade Indha ulagile nalla naadunnu Paadinaane valluvan paatile paatile Male Part Naama pathu varusham patta kastam theerala Naama pathu varusham patta kastam theerala Adharkkul paavi magan sandai poda solluraan Adharkkul paavi magan sandai poda solluraan Male Part Pachai kulandhaigalai pattaalathil izhukkiraan Pachai kulandhaigalai pattaalathil izhukkiraan Maruthaal paara vilanghu pootti siraiyil adaikkiraan Pottu vadhaikkiraan Male Part Vaaiyai thirakkaadhae maruvaarthai pesadhaennu Vaaipoottu poduraane Yeninnu kettaaloo siraiyile thalli Ahimsaiyum pannuraane Male Part Ulagil makkalukkae aatchiyinnu solvaanga Ulagil makkalukkae aatchiyinnu solvaanga Ingae mandhirikke makkallunnu aachudhe Ingae mandhirikke makkallunnu aachudhe Male Part Indha paaviyoda attagaasam sagikkala Indha paaviyoda attagaasam sagikkala Paavi mannai kavvum kaalam yedho theriyalla Yedho theriyalla
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப் ஆண் : பஞ்சமும் நோயும் இல்லா நாடே இந்த உலகிலே நல்ல நாடுன்னு பாடினானே வள்ளுவன் பாட்டிலே பாட்டிலே... ஆண் : நாம பத்து வருஷம் பட்ட கஷ்டம் தீரல நாம பத்து வருஷம் பட்ட கஷ்டம் தீரல அதற்குள் பாவி மகன் சண்டை போட சொல்லுறான் அதற்குள் பாவி மகன் சண்டை போட சொல்லுறான் ஆண் : பச்சைக் குழந்தைகளை பட்டாளத்தில் இழுக்கிறான் பச்சைக் குழந்தைகளை பட்டாளத்தில் இழுக்கிறான் மறுத்தால் பார விலங்கு பூட்டி சிறையில் அடைக்கிறான் போட்டு வதைக்கிறான் ஆண் : வாயை திறக்காதே மறுவார்த்தை பேசாதேன்னு வாய்ப்பூட்டு போடுறானே ஏனின்னு கேட்டாலோ சிறையிலே தள்ளி ஹிம்சையும் பண்ணுறானே... ஆண் : உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க இங்கே மந்திரிக்கே மக்களுன்னு ஆச்சுதே இங்கே மந்திரிக்கே மக்களுன்னு ஆச்சுதே ஆண் : இந்த பாவியோட அட்டகாசம் சகிக்கல இந்த பாவியோட அட்டகாசம் சகிக்கல பாவி மண்ணைக் கவ்வும் காலம் ஏதோ தெரியல்ல ஏதோ தெரியல்ல......
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Sarvadhikari (1951) · Singer: T. M. Soundarajan · Lyricist: Ka. Mu. Sheriff · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sarvadhikari