Roman script
Singers : S. V. Ponnusami and A. V. Saraswathy Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Dialogue : ……………….. Male Part Thuriyanukku ilaiya veeran thustta kula samharan Chorus : Thuriyanukku ilaiya veeran thustta kula samharan Male : Thuchaadhana raajan vandhen sabaiyai naadi Thuchaadhana raajan vaaren Chorus : Thuchaadhana raajan vaaren Male : Andha bharatha pasangalaana paandavar pathiniyai Bharatha pasangalaana paandavar pathiniyai Paraparavendrae pattri iluthu Palar ariya sabai naduvil nirutha Chorus Thuchaadhana raajan vandhen sabaiyai naadi Thuchaadhana raajan vaaren Dialogue : ……………….. Female Part Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Mathi ketta Chorus : …………………………….. Female : Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Vidhi ketta magarasan vetkam maanangettu Vilaiyattukku sonna velaivettiyavittu Female Part Mathi ketta sutha mathi ketta Mathi ketta mathi ketta mathi ketta Female : Mathi ketta maithunaa vandhiyaa Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa Male Part Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Kadhi ketta Chorus : …………………………….. Male : Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Murai kettu pesadhae ivar kittae nadakkathu Mokku vethilai paakku pottukkum thappadhu Male Part Kadhi ketta haei kadhi ketta Ahaa kadhi ketta kadhi ketta kadhi ketta Kadhi ketta anniyae kettiyaa Ennai karuvattu thundunnu nenachiyaa Dialogue : ………….. Male Part Thottu ilukkaamal povaenaa Ponaal thuriyodhanan thambhi aavenaa Unnai thottu ilukkaamal povaenaa Ponaal thuriyodhanan thambhi aavenaa Kai pattal pathinithaanam kettupoguminnu Pagal vaesham podura jegajaala kalli nee
தமிழ்
பாடகர்கள் : எஸ். வி. பொண்ணுஸ்வாமி மற்றும் ஏ. வி. சரஸ்வதி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் ஆண் : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன் குழு : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன் ஆண் : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி துச்சாதன ராஜன் வாரேன் குழு : துச்சாதன ராஜன் வந்தேன் ஆண் : அந்த பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை பரபரவென்றே பற்றியிழுத்து பலர் அறியச் சபை நடுவில் நிறுத்த குழு : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி துச்சாதன ராஜன் வாரேன் வசனம் : ...................... பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா மதி கெட்ட குழு : .......................... பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா விதி கெட்ட மகராசன் வெட்கம் மானங்கெட்டு விளையாட்டுக்குச் சொன்னா வேலைவெட்டியவிட்டு பெண் : மதி கெட்ட சுத்த மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட மைத்துனா வந்தியா என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா கதி கெட்ட குழு : ....................... ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா முறை கெட்டுப் பேசாதே இவர்கிட்டே நடக்காது மூக்கு வெத்திலை பாக்கு போட்டுக்கும் தப்பாது ஆண் : கதி கெட்ட ஹேய் கதி கெட்ட ஆஹா கதி கெட்ட கதி கெட்ட கதி கெட்ட கதி கெட்ட அண்ணியே கேட்டியா என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா வசனம் : .............. ஆண் : தொட்டு இழுக்காமல் போவேனோ போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ உன்னை தொட்டு இழுக்காமல் போவேனோ போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ கை பட்டால் பத்தினித்தனம் கெட்டுபோகுமின்னு பகல் வேஷம் போடுற ஜெகஜாலக் கள்ளி நீ
Song information
Singers: S. V. Ponnusami and A. V. Saraswathy
Music by: T. R. Pappa
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: S. V. Ponnusami and A. V. Saraswathy · Lyricist: M. K. Aathmanathan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: S. V. Ponnusami and A. V. Saraswathy
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: M. K. Aathmanathan