Roman script
Singers : Chinmayi, C. Sathya and Yazin Nizar Music by : C. Sathya Female Part Paniththuli vizhuvadhaal Anaiyaadhu deepam Tholaivilae kidaithathae Enakkaana yaavum Female Part Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Female Part Paniththuli vizhuvadhaal Anaiyaadhu deepam Tholaivilae kidaithathae Enakkaana yaavum Female Part Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Male Part Aaa….aaa….aaa…..aa…aa… En kaalam edhirkaalam Enakkondrum theriyathae…ae…. Kaanadha pen kaadhal Kanneeril karaiyathae…ae…. Male Part Thottaavai mazhaiyaaga Naan thooruven Thookkathil un perai Naan kooruven Annandhu naan paarkka Aagayam thee kaayam Oru paarvai nee theenda Uyir vaazhgiren Female Part Avanoda pesum bothu Adhu pola vaarthai yedhu Un dhooramum en dhooramum Kangal kaanamal Female Part Iruvarum inaivadhu Vayadhu theendamaiyae Kadavulae koduppinum Enakku vendamaiyae Male Part Nee kaanum kanavu ival illaiyae Un kaadhal unavu aval illaiyae Naan unai nee enai Yen vedhanai Un dhooramum en dhooramum Kangal kaanamal Male Part Aaa….aaa….aaa….aaa…. Haa….aaa….aaa…aa…aa… Ha….aaa…aaa…aaa…aa…aa… Haa…aaa…aa..aa..
தமிழ்
பாடகர்கள் : சின்மயி, சி.சத்யா மற்றும் யாசின் நஷீர் இசை அமைப்பாளர் : சி.சத்யா பெண் : பனித்துளி விழுவதால் அணையாது தீபம் தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் பெண் : பனித்துளி விழுவதால் அணையாது தீபம் தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் ஆண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.... என் காலம் எதிர்காலம் எனக்கொன்றும் தெரியாதே ...ஏ காணாத பெண் காதல் கண்ணீரில் கரையாதே ...ஏ ஆண் : தோட்டாவை மழையாக நான் தூறுவேன் தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன் அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன் பெண் : அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் பெண் : இருவரும் இணைவது வயது தீண்டாமையே கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே ஆண் : நீ காணும் கனவு அவள் இல்லையே உன் காதல் கனவு அவள் இல்லையே நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல் ஆண் : ...............................
Song information
Singers: Chinmayi, C. Sathya and Yazin Nizar
Music by: C. Sathya
Release information: From Raangi (2020) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Chinmayi
- Singer: C. Sathya and Yazin Nizar
- Film / album: Raangi
- Composer: C. Sathya