Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Male Part Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma Female Part Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Female Part Maragadha poonjittu Mani mandra kaatru Malai mugil koondhalai izhai pinnikkattu Male : Haa..kuzhallukkul yaazhukkul Oodidum kaatru Konjattumae ingu un mozhi kettu Female Part Poovaiyin kannathil poomethai pottu Male : Boomiyin maeniyil ooviyam theettu Female Part Pani malai megangal Pozhigindra kulirinil Male : Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma Humming : …………… Male Part Ani aniyaai varum Nagai muthu maalai Adikkadi thendralil silirkkindra solai Female : Mani maniyaai minnum Velavan velai Vadithitta kannukku ver enna velai Male Part Thottadhu pennaaga Thodarattum maalai Female : Kodhaiyin mayakkathil Vidiyattum kaalai Male Part Pani malai megangal Pozhigindra kulirinil Female : Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Female Part Pidipadum kaadhal Kodippadum naanam Pirivukku idam illai uravugal melam Male : Managla vaazhaiyin Thorana vasal Mandhiram sonnaal ver enna thonum Female Part Oodalil padattum Or siru ragam Male : Koodalil kaanattum Aanandha thaalam Female Part Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kanna pudhu kural kodukkattuma Male Part Pani malai megangal Pozhigindra kulirinil Thirukkural padikkattuma Kannae pudhu kural kodukkattuma
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : மரகத பூஞ்சிட்டு மணி மன்ற காற்று மலை முகில் கூந்தலை இழைப் பின்னிக்காட்டு ஆண் : ஹா குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் காற்று கொஞ்சட்டுமே இங்கு உன் மொழி கேட்டு பெண் : பூவையின் கன்னத்தில் பூ மெத்தை போட்டு ஆண் : பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் ஆண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா முனகல் : ................. ஆண் : அணி அணியாய் வரும் நகை முத்து மாலை அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை பெண் : மணி மணியாய் மின்னும் வேலவன் வேலை வடித்திட்ட கண்ணுக்கு வேறேன்ன வேலை ஆண் : தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை பெண் : கோதையின் மயக்கத்தில் விடியட்டும் காலை..... ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் பெண் : திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா பெண் : பிடிப்படும் காதல் கொடிப்படும் நாணம் பிரிவுக்கு இடமில்லை உறவுக்கு மேளம் ஆண் : மங்கல வாழையின் தோரண வாசல் மந்திரம் சொன்னால் வேறென்ன தோணும் பெண் : ஊடலில் பாடட்டும் ஓர் சிறு ராகம் ஆண் : கூடலில் காணட்டும் ஆனந்த தாளம் பெண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக் குரல் கொடுக்கட்டுமா ஆண் : பனி மலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Thottathellam Ponnagum (1975) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thottathellam Ponnagum
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan