Roman script

Singer : Anthony Dasan

Music by : Santhosh Narayanan

Chorus

……………………………….

Male Part

Hey pandi naatu kodiyin mela

Thandi kudhikum meena pola

Sendinaka yaarum

Oii…naan alanganallur kaalai

Male Part

Oii…vaigai manna sollum en pera

En pera sonna

Puluthi parakum paaru

Ye… puluthi parakum paaru

Yeh… puluthi parakum paaru

Ye…puluthi parakum paaru..ooi

Male Part

Yeh yetti yetti pudipan pudipan

Un muttiyathan odaipan odaipan

Ye itta adiyum thada thadakum

Yedhiri kootam pada padakum

Male Part

Paepaan paepaan paepapa paan

Paepap paan paepap paaan pae para paan

Ye otturava irukum oora paara

Ye udhavadhu udhaya pola udan pirapae

Male Part

Puluthi parakum paaru

Yeh..puluthi parakum paaru

Yeh..eh..puluthi parakum paaru

Yeh..puluthi parakum paaru

Male Part

Patti thotti paniyum paniyum

Enaku vetri vanthu kumiyum kumiyum

Adi mela adi adichathan ammiyum nagarum

Thana naanae thaan nananae thananae thananae

Male Part

Molam pottu alunthu paartha

Imaiyamum koraiyum

Ye moram pottu moodi vacha

Yeri malai amiyum

Male Part

Yeh..puluthi parakum paaru

Yeh..puluthi parakum paaru

Yeh….puluthi parakum paaru..ooi

Male Part

Hey pandi naatu kodiyin mela

Thandi kudhikum meena pola

Male Part

Yeh..puluthi parakum paaru

Yeh..puluthi parakum paaru

Yeh….puluthi parakum paaru..ooi

தமிழ்

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : .......................................................

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்

கொடியின் மேல

தாண்டி குதிக்கும் மீனப்போல

சீண்டினாக்கா யாரும்

ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண் : ஹோய் வைகை மண்ணு

சொல்லும் என் பேர

என் பேரச்சொன்னா

புழுதிப்பறக்கும் பாரு

ஏ...புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண் : ஏய் எட்டி எட்டி

புடிப்பேன் புடிப்பேன்

உன் முட்டியத்தான்

உடைப்பேன் உடைப்பேன்

ஏய் இட்ட அடியும் தடதடக்கும்

எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண் : பே பே பே பேப்பபப்பே

பப்பப்பேன் பேப்பரப்பேன்

ஏ...ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு

ஏ... உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு

ஏ...புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்

எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்

அடிமேலே அடிஅடிச்சாத்தான்

அம்மியும் நகரும்

தனனானே தானனன்னன்னே

தனனே தனனே

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா

இமயமும் குறையும்

ஏ முறம் போட்டு மூடிவச்சா

எரிமலை அமியும்

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு

ஏ...புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு ...ஹோய்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்

கொடியின் மேல

தாண்டி குதிக்கும் மீனப்போல

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு

ஏ...புழுதிப்பறக்கும் பாரு

ஏ....புழுதிப்பறக்கும் பாரு ...ஹோய்

Song information

Singer: Anthony Dasan

Music by: Santhosh Narayanan

Release information: From Jigarthanda (2016) · Lyricist: Anthony Dasan

Explore this song