Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Kaigal saerndhaal oli pirakkum Idhazhgal saerndhaal mozhi pirakkum Female Part Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Male Part Nenjinil aasai niraindhirukkum Nilamaiyum adhanai maraithirukkum Nenjinil aasai niraindhirukkum Nilamaiyum adhanai maraithirukkum Kaalam vandhaal kaai pazhukkum Kaathirundhaal kani kidaikkum Female Part Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Female Part Kadal naduvae neer thee pidikkum Iru kangalum imaiyidam edhai kaetkkum Kanniyin ullam yaen mayangum Aval kannam irandum yaen sivakkum Male Part Kaadhal neruppil kulithirukkum Anbu kannirandum adhil padhindhirukkum Komala maambazha kannathilae Idhazh kungumathai alli iraithirukkum Kungumathai alli iraithirukkum Female Part Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Female Part Idai thazhuvum kaigal maalaigalo Ungal idhayangalum vanna malaranaiyo Madai thirakkum angu aasaigalo Sindhum vaarthai ellaam angu paavaigalo Male Part Kan irandum oli vilakkugalo Iru kani idhazh rathina kadhavugalo Kannangalum thanga paalangalo En kaadhalukkae thandha parisugalo Kaadhalukkae thandha parisugalo Female Part Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Both : Kaigal saerndhaal oli pirakkum Idhazhgal saerndhaal mozhi pirakkum Aahahaa haahaa aahahahaa… Aahahaa haahaa aahahahaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் ஆண் : நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் நிலமையும் அதனை மறைத்திருக்கும் நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் நிலமையும் அதனை மறைத்திருக்கும் காலம் வந்தால் காய் பழுக்கும் காத்திருந்தால் கனி கிடைக்கும் பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் பெண் : கடல் நடுவே நீர் தீ பிடிக்கும் இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும் கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும் அவள் கன்னம் இரண்டும் ஏன் சிவக்கும் ஆண் : காதல் நெருப்பில் குளித்திருக்கும் அன்பு கண்ணிரண்டும் அதில் பதிந்திருக்கும் கோமள மாம்பழ கன்னத்திலே இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும் பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் பெண் : இடை தழுவும் கைகள் மாலைகளோ உங்கள் இதயங்களும் வண்ண மலரணையோ மடை திறக்கும் அங்கு ஆசைகளோ சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு பாவைகளோ ஆண் : கண் இரண்டும் ஒளி விளக்குகளோ இரு கனி இதழ் ரத்தின கதவுகளோ கன்னங்களும் தங்க பாளங்களோ என் காதலுக்கே தந்த பரிசுகளோ காதலுக்கே தந்த பரிசுகளோ.... பெண் : பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் இருவர் : கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா... ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா...
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Bandha Pasam (1962) · Lyricist: Ki. Rajagopal
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Bandha Pasam
- Composer: Vishwanathan-Ramamoorthy