Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Female Part

Cha cha cha cha cha gum gum cha cha

Male Part

Cha cha cha cha cha gum gum cha cha

Female Part

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Male Part

Kolali ittu alli kolla

Kotti kedakudhu mulla…aa…

Female : Munna pinna ithu illa

Mutham kodukanum mella

Male Part

Solli kodukattuma

Alli anaikattumaa

Female : Hoo ooo vetkam enna viduma

Nee enna vittu vidu

Male : Aaa….sandharpangal varuma

Nee konjam vittu kodu

Female Part

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Male : Haa….aa….aa…aa…

Male Part

Haa…aa…kadhukulla vaada kaathu

Katti pudi enna serthu

Female : Kenda meena paarthu paarthu

Kokku nadathuthu oru koothu

Male Part

Kothi edukattumaa

Kolali adikattuma

Female : Un…avasaram paathu

En sela valukkudhu

Male : Haan vazhukkiya saela

Enn kanna izhukkudhu

Female Part

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Whistling : ……………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ச ச ச ச கும் கும் கும் ச ச

ஆண் : ச ச ச ச கும் கும் கும் ச ச

பெண் : பஞ்சாங்கம் ஏங்க

அட பாய் போட வாங்க

பஞ்சாங்கம் ஏங்க

அட பாய் போட வாங்க

ஆண் : கொள்ளை இட்டு அள்ளி கொள்ள

கொட்டி கெடக்குது முல்லை......ஆஅ.....

பெண் : முன்ன பின்ன இது இல்ல

முத்தம் கொடுக்கணும் மெல்ல

ஆண் : சொல்லி கொடுக்கட்டுமா....

அள்ளி அணைக்கட்டுமா.....

பெண் : ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா

நீ என்ன விட்டு விடு

ஆண் : ஆஅ.....சந்தர்பங்கள் வருமா

நீ கொஞ்சம் விட்டு கொடு

பெண் : பஞ்சாங்கம் ஏங்க

அட பாய் போட வாங்க

ஆண் : ஹா.....ஆ....ஆ.....ஆ....ஆ....

ஆண் : ஹா....ஆ.....காதுக்குள்ள வாட காத்து

கட்டி புடி என்ன சேர்த்து

பெண் : கெண்ட மீன பார்த்து பார்த்து

கொக்கு நடத்துது கூத்து

ஆண் : கொத்தி எடுக்கட்டுமா

கொள்ளை அடிக்கட்டுமா

பெண் : உன்......அவசரம் பாத்து

என் சேல வழுக்குது

ஆண் : ஹேஹே வழுக்கிய சேல

என் கண்ண இழுக்குது

பெண் : பஞ்சாங்கம் ஏங்க

அட பாய் போட வாங்க

விசில் : .....................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Chandrabose

Release information: From Makkal En Pakkam (1987) · Lyricist: Vairamuthu

Explore this song