Roman script
Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Female Part Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Vazhiyilae marachchen vasamaa pudichchen velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Female Part Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Chorus Haei haei Female Part {Dum Chorus : Jagajagajaa Female : Dum Chorus : Jagajagajaa} (2) Chorus : Haei haei haei haei Haeihaei Female Part Keladi meenaa aambilathaanaa Naan kitta ponaa nadunguthu thaanaa Thotta enna viral patta ennaa Muttaal thegam kettaa pogum Pattanathuthu rasa latchanamthaan Poosanikkaai vaangi suththanumthaan Chorus Pattanathuthu rasa latchanamthaan Female : Aahaahaan Chorus : Poosanikkaai vaangi suththanumthaan Female Part Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Female Part Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Chorus Hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa hoi Female Part Neerilae paainju neechchala podu Aabathu vanthaa koochchala podu Paavam naanthaan ilam kanniyum naanthaan Vaaikkaa pakkam yaenyaa vetkkam Thanni vanthu paaya pallaththula Thathalikkum aasai ullaththula Chorus Thanni vanthu paaya pallaththula Female : Thanannanaa Chorus : Thathalikkum aasai ullaththula Female : Lalallala laa Female Part Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Chorus …………….. Female : ………………
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா..... பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா..... குழு : ஹேய் ஹேய்..... பெண் : {டும் குழு : ஜகஜகஜா பெண் : டும் குழு : ஜகஜகஜா} (2) குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹெய் பெண் : கேளடி மீனா ஆம்பிளதானா நான் கிட்ட போனா நடுங்குது தானா தொட்டா என்ன விரல் பட்டா என்ன முட்டாள் தேகம் கெட்டா போகும் பட்டணத்து ராசா லட்சணம்தான் பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான் குழு : பட்டணத்து ராசா லட்சணம்தான் பெண் : ஆஹாஹான் குழு : பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான் பெண் : ஹான் பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா..... பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் குழு : ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய் பெண் : நீரிலே பாய்ஞ்சு நீச்சல போடு ஆபத்து வந்தா கூச்சல போடு பாவம் நான்தான் இளம் கண்ணியும் நான்தான் வாய்யா பக்கம் ஏன்யா வெட்கம் தண்ணி வந்து பாய பள்ளத்துல தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல... குழு : தண்ணி வந்து பாய பள்ளத்துல பெண் : தனன்னனா குழு : தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல... பெண் : லலல்லல லா பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா..... குழு : ......................... பெண் : ..........................
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Vai Pandal (1984) · Lyricist: Vaali
- Singer: S. P. Shailaja
- Film / album: Vai Pandal
- Composer: Shankar Ganesh