Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male Part Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Male Part Andha naal paarthadhu aanandha iravu Indha naal paarppadhu aasaiyin kanavu En thozhgalil nee illaiyae Thaalattidum thaai illaiyae Annai pillai… sondham pogumaa Male Part Palliyilae velli nilaa Palliyilae velli nilaa…aa…aa…aa… Male Part Vaanukkum bomikkum paadhaigal amaithaen Vaazhkkaikkum thaevaikkum aasaigal vidhaithaen Deepavali irulaanadhae Sooravazhi uruvaanadhae Paadum raagam…. ketkavillaiyaa Male Part Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா... ஆண் : அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு என் தோள்களில் நீ இல்லையே தாலாட்டிடும் தாய் இல்லையே அன்னை பிள்ளை.... சொந்தம் போகுமா ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா..ஆஆஆ... ஆண் : வானுக்கும் பூமிக்கும் பாதைகள் அமைத்தேன் வாழ்க்கைக்கும் தேவைக்கும் ஆசைகள் விதைத்தேன் தீபாவளி இருளானதே சூறாவளி உருவானதே பாடும் ராகம் ....கேட்கவில்லையா பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Kaliyugam (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaliyugam
- Composer: Chandrabose