Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa… Male Part Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa… Ellorukkum nalla paadam Eppodhumae puriyum paadam Ada raasaavae raasaavae raasaavae vaa Male Part Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa…hoi…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா... அதுக்கு புத்தகத்த வாங்கலாமா... ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம் எப்போதுமே புரியும் பாடம் அட ராசாவே ராசாவே ராசாவே வா ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா....ஹோய்...
Song details
Music by: Ilayaraja
Release information: From Koyil Kaalai (1993) · Lyricist: Gangai Amaran
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Koyil Kaalai
- Composer: Ilayaraja