Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa Velli nilavae Male Part Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa Velli nilavae Female Part Alli iraikka vandha kalla nagaiyae Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae Female Part Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae Female Chorus : Yaaiya yayayaya yaaiyaa Yaaiya yayayaya yaaiyaa Yaaiya yayayaya yaaiyaa Yaaiyaa yaaiyaa yaa… Male Part Ohooo oooo ooo ooo oo oo…. Female Part Hoo oo hoo ooo Male Part {Muthukkalai sindhi sindhi Punnagai endraai Moodi vaitha thaen kudathai Angangal endraai} (2) Female Part Pathu tharam thottu thottu Baavanai seidhaai Pangu kollum munbu enna Sodhanai seidhaai sodhanai seidhaai Male Part Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa velli nilavae Female Chorus : Aa….aa….aaa…..aa……aa…aaa. Male Part Thendral vandhu mella mella Unnai thazhuvum Female Part Thendralukku paadhai indri Ennai thazhuvu Male Part Thendral vandhu mella mella Unnai thazhuvum Female Part Thendralukku paadhai indri Ennai thazhuvu Male Part Ulla mattum inbam ellaam Alli vazhangu Female Part Uchi mudhal paadham varai Undhan virundhu undhan virundhu Male Part Palliyaraikkul vandha pulli mayilae Un paarvaiyl saaindhadhammaa velli nilavae Female Part Alli iraikka vandha kalla nagaiyae Un anaippinil saaindhadhaiyaa indha malarae Female Chorus : {Aaaa…aaa….mmmm Female Part Aahaa aahaahaa} (3)
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்ரரஜான் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே பெண் குழு : யாய்ய யயயய யாய்யா யாய்ய யயயய யாய்யா யாய்ய யயயய யாய்யா யாய்யா யாய்யா யா... ஆண் : ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ..... பெண் : ஹோ ஓ ஹோ ஓஒ ஆண் : {முத்துக்களைச் சிந்திச் சிந்தி புன்னகை என்றாய் மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்} (2) பெண் : பத்துத் தரம் தொட்டுத் தொட்டு பாவனை செய்தாய் பங்கு கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய் சோதனை செய்தாய் ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே பெண் குழு : ஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ.... ஆண் : தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும் பெண் : தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு ஆண் : தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும் பெண் : தென்றலுக்குப் பாதை இன்றி என்னைத் தழுவு ஆண் : உள்ள மட்டும் இன்பம் எல்லாம் அள்ளி வழங்கு பெண் : உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து உந்தன் விருந்து ஆண் : பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே பெண் : அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே பெண் குழு : {ஆஅ......ஆஅ.....ம்ம்ம்ம் பெண் : ஆஹா ஆஹாஹா} (3)
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Dharmam Engey (1972) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Dharmam Engey
- Composer: M. S. Vishwanathan