Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Pallaviyae neeyum konjam pakkathilae vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu Male Part Pallaviyae neeyum konjam pakkathilae vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Male Part Haa….nerthu nee paaththa pothu Raththiri thookkam yaedhu Nerthu nee paaththa pothu haan Raththiri thookkam yaedhu Male Part Kanni maiyil vanna mayil aadurappo Eppavum naan soppanaththil vaazhurappo Kannimaiyil vanna mayil aadurappo Eppavum naan soppanaththil vaazhurappo Male Part Dhegamengum mogam vanthu soodu parakkum Thaen kudikka eppo intha koodu thirakkum Thatta thatta thiranthiduma…. Male Part Pallaviyae Hae hae neeyum konjam Ha haa pakkaththilae vaammaa Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Haei enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu Male Part Haei…..poovuthaan kaaththu vaanga Ha vanduthaan paaththu yaenga Haa poovuthaan kaaththu vaanga Vanduthaan paththu yeanga Male Part Ullirukkum kalledukkum nerameppo Otti kolla katti kolla velai eppo Ullirukkum kalledukkum nerameppo Otti kolla katti kolla velai eppo Male Part Munnamenna thotta sontham vittu pogumaa Inum konjam thottaa enna kettu pogumaa Pattanaththu vatta nilavae Male Part Haan pallaviyae Hae hae neeyum konjam Ha haa pakkaththila vaa vaa vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu Male Part …………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........ துகுதுத்து துகுத்து....... ஆண் : பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா ஆண் : ஹா...நேத்து நீ பாத்த போது ராத்திரி தூக்கம் ஏது நேத்து நீ பாத்த போது ஹான் ராத்திரி தூக்கம் ஏது ஆண் : கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ ஆண் : தேகமெங்கும் மோகம் வந்து சூடு பறக்கும் தேன் குடிக்க எப்போ இந்த கூடு திறக்கும் தட்ட தட்ட திறந்திடுமா..... ஆண் : பல்லவியே ஹே ஹே நீயும் கொஞ்சம் ஹ ஹா பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் ஹேய் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........ துகுதுத்து துகுத்து....... ஆண் : ஹேய்......பூவுதான் காத்து வாங்க ஹ வண்டுதான் பாத்து ஏங்க ஹா பூவுதான் காத்து வாங்க வண்டுதான் பாத்து ஏங்க ஆண் : உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ ஆண் : முன்னமென்ன தொட்ட சொந்தம் விட்டு போகுமா இன்னும் கொஞ்சம் தொட்டா என்ன கெட்டு போகுமா பட்டணத்து வட்ட நிலவே...... ஆண் : ஹான் பல்லவியே ஹே ஹே நீயும் கொஞ்சம் ஹ ஹா பக்கத்தில வா வா வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் ஹாஹா என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்........ துகுதுத்து துகுத்து....... ஆண் : ........................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ullam Uruguthadi (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ullam Uruguthadi
- Composer: Ilayaraja