Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Aval pazhamuthir sozhaiyil thaamarai polae Malarnthathu oru mottu… Malarnthathu oru mottu… Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Male Part Etti udhaikkum kaalukku salangai Sattaiyai izhukkum kaigalil valaiyal Kannan varugiraan En mannan varugiraan Male Part Pullaanguzhalin oosaiyadi Poo meththai thendralin vaasamadi Amma engiraan kaiyai asaikkiraan Amma engiraan kaiyai asaikkiraan Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Aval pazhamuthir sozhaiyil thaamarai polae Malarnthathu oru mottu… Malarnthathu oru mottu… Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Male Part Onbathu maasam ponathu kannae Oru mathathil varuvaan kannan Kanavae paliththathu en ninaivae jeyiththathu Male Part Angae enathu velli nila Aanmai sollum pillai nila Seethai tharugiraal raman perugiraan Seethai tharugiraal raman perugiraan Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu Aval pazhamuthir sozhaiyil thaamarai polae Malarnthathu oru mottu… Malarnthathu oru mottu… Male Part Pallava naattu rajakumarikku Paruvam pathinettu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே.. மலர்ந்தது ஒரு மொட்டு.. மலர்ந்தது ஒரு மொட்டு...... ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... ஆண் : எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை சட்டையை இழுக்கும் கைகளில் வளையல் கண்ணன் வருகிறான் என் மன்னன் வருகிறான்... ஆண் : புல்லாங்குழலின் ஓசையடி .. பூமெத்தை தென்றலின் வாசமடி.... அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்.... அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்... ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே... மலர்ந்தது ஒரு மொட்டு... மலர்ந்தது ஒரு மொட்டு...... ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... ஆண் : ஒன்பது மாசம் போனது கண்ணே.. ஒரு மாதத்தில் வருவான் கண்ணன்.. கனவே பலித்தது என் நினைவே ஜெயித்தது.. ஆண் : அங்கே எனது வெள்ளி நிலா.... ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா.... சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்.. சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்.. ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு..... அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே.. மலர்ந்தது ஒரு மொட்டு.. மலர்ந்தது ஒரு மொட்டு...... ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Ival Oru Seethai (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ival Oru Seethai
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan